இந்த வார பாரதி & கம்பராமாயண வகுப்புகள் - அக்டோபர் 17

0 views
Skip to first unread message

Mahesh Jayaraman

unread,
Oct 14, 2015, 4:32:55 AM10/14/15
to kambaraamayanam


அக்டோபர் 22 (விஜயதசமி) அன்று ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்துடன் கம்பராமாயண முற்றோதலை நிறைவு செய்கிறோம்.


இந்த வார வகுப்பு விவரங்கள் கீழே.


பாரதி பயிலரங்கம்:
அமர்வு#15
நாள்: அக்டோபர் 17 (சனிக்கிழமை)
நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை
இடம்: சொக்கனின் அலுவலகம்


கம்பராமாயண முற்றோதல்: (மீதம் உள்ள வகுப்புகள் - 2)
அமர்வு#138
நாள்: அக்டோபர் 17 (சனிக்கிழமை)
நேரம்: காலை 10.30 மணி முதல் மதியம் 1.00 மணிவரை
இடம்: சொக்கனின் அலுவலகம்

Reply all
Reply to author
Forward
0 new messages