You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to kambaraamayanam
இன்றைய கம்பராமாயண அமர்வில் திருக்குறளில் வடசொற்களைப் பற்றிய பேச்சு வந்தபோது திருமூலநாதன் அந்த விவரம் வேண்டுமென்று கேட்டார். அதற்காக கிவாஜவுடைய திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பிலிருந்து படமெடுத்தேன்.
இங்கே பகிர்ந்துகொண்டால் எல்லோருக்கும் பயன்படும் என்பதால் இங்கே அனுப்பி வைக்கிறேன்.
--
அன்புடன், ஹரிகி.
நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.