கம்பராமாயண முற்றோதல் அமர்வு 134 2/4:
--
You received this message because you are subscribed to the Google Groups "kambaraamayanam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kambaraamayan...@googlegroups.com.
To post to this group, send email to kambara...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/kambaraamayanam.
For more options, visit https://groups.google.com/d/optout.
///புன்மை சால் ஒருத்தியைச் சுடாது போற்றினாய்;அன்னது ஆர் சொல்ல? ஈது அறைதியால்' என்றான்.///அந்த மனுசன் அப்படிக்கேட்டதுக்குப் பின்னாலெ வரும் பல பாடல்களில் விடை இருப்பதாக ஹரி சொன்னார். ராமன்கிட்ட ஹரிக்குக் கொஞ்சம் பயம்-போல! ;-)சரி, ஹரிக்காகப் பொறுத்துப்பார்க்கிறேன்.
ஆனாலும் … இந்தத் தகிக்கிற வெயிலில் வூட்டுக்குள்ளெ சொகுசா இருந்து கணினியில் இந்தக்கதையைப் பார்த்துக்கேட்பதே எனக்குத் தாங்கலெ. எப்படித்தான் அங்கே குளுகுளு அறையில் இருந்துகொண்டு நொறுக்குத்தீனியையும் மொசுக்கிக்கொண்டு … ஒரு scientific thriller fiction சினிமா பார்க்கிறமாதிரி … சீதைத்தாயாரின் அவலத்தை அலச முடிகிறதோ?!!! நல்ல வேளை ஷைலஜா இந்த அமர்வில் இல்லாதது எனக்கு மிக்க மகிழ்ச்சி.
ஒரு சாதாரண இறைநிகழ்ச்சி, அட பிள்ளையார் சதுர்த்தியைத்தான் எடுத்துக்குவோமே … . மரியாதைக்காகவாவது ‘விரதம்’ இருப்பது வழக்கம், இல்லையா? அந்த மாதிரியான ஒரு சின்ன, குட்டியூண்டு விரதத்தை ‘அக்னிப்ரவேசம்’ காரணமாகக் கடைப்பிடிக்க நம்மவரால் முடியவில்லையா? எங்கள் சீதையின் சிதை அவலம் ஒரு சினிமாப்பொருளாகவா போச்சு? எனக்கு விளங்கவில்லை, IT ஐயன்மீரே.
திரு ஜடாயு அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும் — காமிராமுன் நடந்து பார்வையை மறைக்காமல் செல்வதற்காக.
என்ற பாட்டில் வரும் “ஒரீஇ” என்பது சொல்லிசை அளபெடை.அளபெடுக்காமல் வருமானால் 'ஒருவி’ என்று வரும்.மேற்கொண்டு விளக்கம் தேவையானால் கேட்கவும்.
மேற்படி இருப்பதுதான் சொல்லிசை அளபெடை? இதைத்தானே இசைநிரையளபெடை என்றேன்?
துப்பாய தூஉம் மழையையும் அதே அதிகாரத்தின் இறுதியில், கெடுப்பதூஉம் எடுப்பதூஉம் என்பனவற்றையும் எடுத்துச் சொன்னேனே.
தவறிருந்தால் திருத்திக் கொள்கிறேன். இலக்கண விளக்கம் தேவைப்படும் போது அவசியம் உங்களிடம் வருவேன். இதற்கு முன்னால் ஒருமுறை அப்படிக் கேட்கவும் கேட்டிருக்கிறேன். அல்லவா?
இரண்டு திருக்குறட் பாக்களைச் சொல்லி இன்னிசை அளபெடையையும் இசைநிரை அளபெடையையும் விளக்கினேனே.
- இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
- செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
மேற்படி இருப்பதுதான் சொல்லிசை அளபெடை? இதைத்தானே இசைநிரையளபெடை என்றேன்?
--
You received this message because you are subscribed to the Google Groups "kambaraamayanam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kambaraamayan...@googlegroups.com.
To post to this group, send email to kambara...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/kambaraamayanam.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஏற்றபடி அறையைச் சரியாக அமைக்காதவர்களின்மேலும் எனக்கு அடங்காத சினம் பொங்கும்.
இரண்டாவது பதிவின் தொடக்கத்திலோ என்னவோ திரு ஜடாயுவின் குழந்தைகள் வந்த மாதிரித் தெரிந்தது. வெளியே இரண்டு திறந்த சன்னல்கள் (?) எந்தவகை அடைப்பும் இல்லாமல் இருப்பதாகவும் அசந்துமறந்தால் அப்படியே வெளியே போய்விழ வாய்ப்பிருக்குமென்றும் தெரிந்தது.
--
- இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
- செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
மேற்படி இருப்பதுதான் சொல்லிசை அளபெடை? இதைத்தானே இசைநிரையளபெடை என்றேன்?
மேற்படியிருப்பதுதானே சொல்லிசையளபெடை, இதைத்தானே இன்னிசையளபெடையென்றேன்னென்றிருந்திருக்கவேண்டும். ///
இப்போது இங்கே இருக்கும் சூழலில் என் சொல் எடுபடுமா என்று தெரியாத நிலையில் என் சொற்களை வீணாக்க விரும்பவில்லை.
“பகுதி, விகுதி, புகுதி” ஆகிய சொற்களைப் பற்றி எழுதியிருந்தேன், அதுக்கெல்லாம் மறுமொழியே இல்லை.
மாறாக … நான் மக்களின் safety பற்றிச் சொன்னது மட்டும் தீயாகப்பற்றி அனலாகக் கொளுத்துகிறது. எல்லாம் சிதையிறங்கிய என் சீதையின் சினமே.