கல்வி மரம் அறக்கட்டளையின் "நலம் - சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி", கிராம நல செவிலியர் உதவி உடன் செருவாமணி அரசு ஆரம்ப பள்ளி, செருவாமணி அரசு உயர்நிலை பள்ளி மற்றும் சேந்தங்குடி அரசு நடுநிலை பள்ளியில், சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர்கள் பயன் பெரும் வண்ணம் நடைபெற்றது.