EIFF துபையில் நடத்தும் மக்கள் சங்கமம் (நாடகம், கண்காட்சி & கருத்தரங்கம்)

8 views
Skip to first unread message

M.S. Abdul Hameed

unread,
May 28, 2015, 8:29:16 AM5/28/15
to
EIFF துபையில் நடத்தும்
மக்கள் சங்கமம்
நாடகம்... கண்காட்சி... கருத்தரங்கம்...


நாள் : 29.05.2015 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 7.30 மணி
இடம் : முஸல்லா டவர், அல் ஃபாஹிதி மெட்ரோ ஸ்டேஷன் அருகில், பர்துபை (கிரீன் லைன் அல் ஃபாஹிதி மெட்ரோ ஸ்டேஷனில் இறங்கி Exit No. 4ல் வெளிவரவேண்டும்)

சிறப்புரைகள்:
“இஸ்லாமிய கலாச்சாரம்”
“ஒளிமயமான எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்’’

எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்நிட்டி ஃபோரம் (EIFF) சிறப்புடன் நடத்தும் இந்த மக்கள் சங்கமம் நிகழ்ச்சிக்கு அனைவரும் வருகை தாரீர்.

நாட்டின் அவலங்களை நாறு நாறாகக் கிழிக்கும்
நாடகத்தைக் காண வாரீர்!
கண்கவர் கண்காட்சியை கண்டு மகிழ வாரீர்!!
கருத்துயர் கருத்தரங்கில் கலந்துகொள்ள வாரீர்!!!
Dubai Makkal Sangamam.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages