ரமழான் 1435: துபையில் இஃப்தாருடன் நடைபெற்றது காயல் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜமாஅத் அமீரகப் பிரிவு பொதுக்குழுக் கூட்டம்!

4 views
Skip to first unread message

M.S. Abdul Hameed

unread,
Jul 31, 2014, 2:49:57 AM7/31/14
to kaj...@googlegroups.com
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜமாஅத் அமீரகப் பிரிவின் கலந்தாலோசனைக் கூட்டம் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்று முடிந்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:- 

கடந்த 25.07.2014 வெள்ளியன்று மாலையில் காயல் அஸ்ஹர் ஜமாஅத் பொதுக்குழுக் கூட்டம் துபையில் சிறப்பாக நடைபெற்றது. 

காயல் அஸ்ஹர் ஜமாஅத்தின் ஆலோசனைக் கமிட்டி உறுப்பினர் தாவூத் ஹாஜியார் அவர்களின் இல்லத்தில் வைத்து நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஜமாஅத்தின் தலைவர் துணி உமர் காக்கா அவர்கள் தலைமை தாங்கினார். 

Please read the news continuity in the following link:



--
Thanks & Regards.

M.S. Abdul Hameed
Reply all
Reply to author
Forward
0 new messages