துபையில் Indian Cultural Society நடத்தும் மாபெரும் பொதுக்கூட்ட அழைப்பிதழ்

6 views
Skip to first unread message

M.S. Abdul Hameed

unread,
Dec 24, 2014, 10:07:33 AM12/24/14
to
துபையில் Indian Cultural Society நடத்தும்
மாபெரும் பொதுக்கூட்ட அழைப்பிதழ்

நாள் : 26/12/2014 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.45 மணி
இடம்: மலபார் ரெஸ்டாரண்ட், தேரா, துபை

இந்தியாவின் ஒடுக்கப்பட்டநசுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, சிறுபான்மையினரின் உரிமைகளை கேள்விக்குறியாக்கிய காங்கிரசையும், இந்திய இறையாண்மையையும்சகோதரத்துவத்தையும் கலவரத்தின் மூலமாக காவி மயமாக்க துடிக்கும் பாக வெறுப்பு அரசியலையும் மாற்றி நேர்மறை அரசியலை நோக்கிய அழைப்பின் அவசியமே SDPI (Social Democratic Party of India).


ஒரு சம்பவம் என்பது நேற்று;

அது சரித்திமாவது இன்று;

அது சாதனையாவது நாளை;

வரும் சோதனைதான் இடைவேளை;


சோதனைகளை சாதனைகளாக்கி சரித்திரம் படைக்க இணைந்து செயல்படுவோம் இந்தியன் கல்ச்சுரல் சொஸைட்டியில்.


SDPI-யின் அமீரக பிரிவா இந்தியன் கல்ச்சுரல் சொஸைட்டி நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டத்தை சிறப்பிக்க தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.


இத்துடன் தங்களுக்கான அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.


அன்புடன்,

மீடியா துறை  

தொடர்புக்கு – 056-6482420

For Location Contact - 055-9011756

india_cultural_society_invitation.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages