EIFF ஷார்ஜாவில் நடத்தும் மக்கள் சங்கமம் (கண்காட்சி & கருத்தரங்கம்)

8 views
Skip to first unread message

M.S. Abdul Hameed

unread,
May 20, 2015, 8:35:57 AM5/20/15
to
EIFF ஷார்ஜாவில் நடத்தும்
மக்கள் சங்கமம்
கண்காட்சி... கருத்தரங்கம்...


நாள் : 22.05.2015 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 4.45 மணி
இடம் : கராச்சி தர்பார் ரெஸ்டாரண்ட் பார்ட்டி ஹால், ஷார்ஜா (ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் அருகில்)

சிறப்புரைகள்:
“இஸ்லாமிய கலாச்சாரம்”
“ஒளிமயமான எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்’’

மேலதிக விவரங்களுக்கு 055 - 9753530 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்நிட்டி ஃபோரம் (EIFF) சிறப்புடன் நடத்தும் இந்த மக்கள் சங்கமம் நிகழ்ச்சிக்கு அனைவரும் வருகை தாரீர்.

கண்கவர் கண்காட்சியை கண்டு மகிழ வாரீர்!
கருத்துயர் கருத்தரங்கில் கலந்துகொள்ள வாரீர்!!
Reply all
Reply to author
Forward
0 new messages