துபையில் இஃப்தாருடன் நடந்த காயல் அஸ்ஹர் ஜமாஅத் பொதுக்குழுக் கூட்டம்!

3 views
Skip to first unread message

M.S. Abdul Hameed

unread,
Jul 30, 2014, 1:57:14 PM7/30/14
to
இது குறித்து காயல்நியூஸ்.காம் இணையதளத்தில் வந்துள்ள செய்தி:

கடந்த 25.07.2014 வெள்ளியன்று மாலையில் காயல் அஸ்ஹர் ஜமாஅத் பொதுக்குழுக் கூட்டம் துபையில் சிறப்பாக நடைபெற்றது.

காயல் அஸ்ஹர் ஜமாஅத்தின் ஆலோசனைக் கமிட்டி உறுப்பினர் தாவூத் ஹாஜியார் அவர்களின் இல்லத்தில் வைத்து நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஜமாஅத்தின் தலைவர் துணி உமர் காக்கா அவர்கள் தலைமை தாங்கினார்.

தொடர்ச்சியைப் படிக்க கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

http://www.kayalnews.com/


--
Thanks & Regards.

M.S. Abdul Hameed
Reply all
Reply to author
Forward
0 new messages