இந்தியாவின் சுதந்திர போராட்டம் உண்மையிலேயே முன் எடுத்து போராடிய தலைவர்களால் கிடைத்ததா? இல்லை நம்முடைய அதிர்ஷடம் மூலம் கிடைத்ததா? பாகிஸ்தான் இந்தியா பிரிவினைகள் நடந்த போது நாம் அடைந்த துன்பங்கள் என்ன? மறைக்கப்பட்ட ரகஸ்யங்கள் பதிவின் மூலம் எளிமையான நடையில்