JMC Alumni UAE Chapter - Family Get - Together 2017

1 view
Skip to first unread message

JMC UAE

unread,
Feb 7, 2017, 1:06:57 AM2/7/17
to jmc...@googlegroups.com, jmc...@yahoogroups.com

அஸ்ஸாலாமு அழைக்கும் (வரஹ் ..)

இன்ஷா அல்லாஹ், வருகின்ற பிப்ரவரி மாதம் 10-ம் தேதி ஜமால் முஹம்மது காலேஜ் முன்னாள் மாணவர்கள் சங்கம் யுஏ இ பிரிவின் சார்பாக  முன்னாள் மாணவர்கள் ( ஒன்றுகூடல்) சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்ப்பட்டு உள்ளது.

இடம் : ஜாபீல் பார்க் (ஜாபிலியா மெட்ரோ ஸ்டேசன் அருகில்)
நாள் : 10/02/2017
நேரம் : 11:00 am to 5.:00 pm

உங்கள் கல்லூரியின் கடந்த கால நினைவுகளை திரும்ப நினைவுகொள்ள சரியான தருணம், வாய்ப்பை தவறவிடாதீர்கள்.. இயந்திர வாழ்க்கையில் வாருங்கள் நமது கடந்த காலத்தை நினைவுகூர்ந்து மகிழ்வோம்..

மேலு ம், அன்றைய  தினம் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் ஆகியோருக்கு தனித்தனியே பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும், அதனைத் தொடர்ந்து பரிசுகளும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மற்றும் மதிய உணவுக்கும் , மாலையில் டீ வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் உள்ள Mobile நம்பர்க்கு  தெரியப்படுத்துமாறு இச்சங்கத்தின் சார்பாக அழைப்பு விடுக்கபடுகிறது..

Inline image 1




2017-01-23-PHOTO-00000701.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages