இஃப்தார் அழைப்பிதழ்

1 view
Skip to first unread message

JMC UAE

unread,
May 13, 2018, 10:16:25 AM5/13/18
to jmc...@googlegroups.com, jmc...@yahoogroups.com, jmc-1993-96...@yahoogroups.com, jmc...@yahoogroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 

இன்ஷா அல்லாஹ், வரும் ரமலான் 24/05/2018 வியாழக்கிழமை மாலை 5:30 முதல் 8:30 வரை  நமது  ஜமால் முஹம்மது  காலேஜ்  முன்னாள் மாணவர்கள் - UAE Chapter சார்பாக இஃப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது. UAE-ல்  இருக்கும் முன்னாள் மாணவர்கள் இந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

இடம்: Landmark Hotel, Baniyas
நாள்: 24/05/2018
நேரம்: 5:30 முதல் 8:30 மணிவரை ...

இவ்வருடம், மேடை இல்லை... சிறப்பு விருந்தினர் இல்லை

கலந்துகொள்ளும் அனைவரும் உங்களின்  விருப்பங்களையும், ஆலோசனைகளையும் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடுசெய்ப்பட்டுள்ளது.. வாருங்கள் .. சந்திப்போம் .. உரையாடுவோம் ...நல்லதை செய்வோம்  ஒன்றாக ...

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள *கூகுள் லிங்கை கிளிக்* செய்து கண்டிப்பாக தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளவும்..!


Ifthar 2018.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages