இன்ஷா அல்லாஹ், " JMC முன்னாள் மாணவர் -யுஏ பிரிவு" சார்பாக வரும் 17.06.16 சனிக்கிழமை அன்று துபை லேண்ட்மார்க் ஹோட்டலில் " இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி " ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...
✨
✨
ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்..
அன்புடன்
ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம்*, அமீரகம்
Place: Landmark Hotel, Baniyas Square,Dubai.
Date: 17.06.16 - Saturday