நல்லாசிரியர் அப்துல் காசிம் M.A., M.Ed., அவர்கள் இறைவனடி சேர்ந்ததார்கள்

0 views
Skip to first unread message

J Mohaideen Batcha

unread,
Sep 22, 2014, 12:58:56 AM9/22/14
to jmba...@googlegroups.com
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். 

(பேரிறைவனின் மூலத்திலிருந்தே வந்தோம் அதனளவிலேயே மீளுதலும் ஆகும் - திருமறை குர் ஆன்)

மதிப்பிற்குரிய நல்லாசிரியர்.. வழுத்தூர் செளக்கத்துல் இஸ்லாம் பாலிய முஸ்லிம் சங்க மேல்நிலைப்பள்ளியின் முன்னால் தலைமை ஆசிரியர், கும்பகோணம் அல் அமீன் மெட்ரிகுலேசன் பள்ளியிலும் சிறிது காலம் முதல்வர் பதவி வகித்தவர் 

மிக மேன்மைக்குரிய சூஃபி. 

அப்துல் காசிம் M.A., M.Ed., அவர்கள் இறைவனடி சேர்ந்ததாக வந்த 

செய்தி மிகுந்த வருத்தத்திற்குள்ளாக்கி இருக்கிறது. அன்னாரின் நல்லான்மாவை வல்ல இறைவன் பொருந்திக்கொள்வானாக! நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் முதல் எல்லா மேன்மக்களின் அருளாசியும் அவர்களை சூழட்டுமாக! ஆமீன்.

--
Regards,
J.Mohaideen Batcha

Visit My Tamil Blog: அறிவுத்தடாகம் http://jmbatcha.blogspot.com




Reply all
Reply to author
Forward
0 new messages