என் பாசமுகு சுற்றத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அன்பின் காணிக்கையாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு.
நிகழும் ஜனவரி 19 ஆம் தேதி எங்கள் இல்லத் திருமண வைபவம் நடந்தேற இருக்கிறது அதற்காய் தங்களின் இல்லம் வந்து அன்புடன் அழைப்புமணியை அழுத்தி நீங்கள் வந்தவுடன் ஆரத்தழுவி எனது அன்புத் தம்பியின் திருமணத்திற்காய் அழைப்பிதழ் கொடுத்து அன்பொழுக அழைக்க ஆசையெனினும் இங்குள்ள அலுவலக சூழல் காரணமாய் இது போன்றதொரு ஊடகத்தின் ஊடாக தங்கள் நெஞ்ச அறைக்குள் சென்று சற்றே இந்நற்செய்தியினை எத்திவைக்க விழைகிறேன்.
இத்துடன் அருமைத் தம்பி தாவூத் காலித்தின் திருமண அழைப்பிதழை இணைத்துள்ளேன். பார்வையிடுக... பாசத்தோடு மணமக்களை வாழ்த்திடுக!
தங்களின் வருகையும் வாழ்த்துக்களுமே எங்களுக்கு மிகப்பிரதானம். இன்ஷா அல்லாஹ்.
தங்கள் நல்வரவை நாடும்
- வழுத்தூர். ஜா.முஹையத்தீன் பாட்ஷா
அலைபேசி : 0091 97 51516611
Dear All
We are pleased to invite you with your family for the wedding of my Brother Dawood Kalith (s/o Haji.M.Jaffer Sadiq)
Inshallah to be held on Sunday noon 19th January 2014 at our native place, Valoothoor, Thanjavur Dist, Tamil Nadu
Scanned copy of the invitation is attached for your perusal.
Please consider this email, as our personal invitation and make your valuable presence on this event to bless the couple.
With warm regards,