Fwd: துபை கோட்டைப்பள்ளியில் நாளை சிறப்பு பேச்சாளர் உரை

0 views
Skip to first unread message

J Mohaideen Batcha

unread,
Aug 15, 2013, 11:20:59 AM8/15/13
to jmba...@googlegroups.com
குறிப்பு: முந்தைய பகிர்வில் எனக்கு அனுப்பியவர்கள் சிறுபிழையுடன்  (பேச்சாளர் எஃப். கரீம் அவர்கள் முஸ்லிம் லீக்கின் கொ.ப.செ-யென ) அனுப்பியதை திருத்தம் செய்திருக்கிறேன், அருள் கூர்ந்து திருத்திக்கொள்ளவும், 


துபை கோட்டை பள்ளியில் நாளை (16-08-2013) இஷா தொழுகைக்கு பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின்  தலைமை நிலைய பேச்சாளரும், சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையின் மாநில கொள்கை பரப்புச் செயலாளருமான

வழுத்தூர் எஃப். அப்துல் கரீம்  அவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள் 

தலைப்பு : நீண்ட நாள் சந்தேகங்களுக்கு தெளிவாக்கும் பதில்கள் 

அனைவரும் கலந்து கொண்டு பயனடைவீர்.

--
Regards,
J.Mohaideen Batcha






--
Regards,
J.Mohaideen Batcha

Visit My Tamil Blog: அறிவுத் தடாகம் http://jmbatcha.blogspot.com




Reply all
Reply to author
Forward
0 new messages