Description
இந்த குழுமப்பெயர் SOLPUTHITHU (சொல்புதிது) என மாற்றப்பட்டுள்ளது , முகவரி https://groups.google.com/forum/#!forum/solputhithu
ஜெயமோகனின் (www.jeyamohan.in) இணையதளத்தில் எழுதப்படுகின்ற கட்டுரைகள் ஜெயமோகனது படைப்புகள் , இலக்கியம் குறித்தான பொதுவான விவாதங்கள் ,கேள்விகளை அங்கே பகிர்ந்து கொள்ளலாம்.