இப்பொழுது மருந்தை இந்திய அரசாங்கம் அனுப்புகிறது..... ஏன் ஐயா மருந்தை அனுபுகிரிகள்.....?
போர் நடப்பது புலிகளுடன் தானே என்று இப்பொழுது நாம் கேட்டால் இவர்கள் சொல்கிறார்கள்... போரில் அப்பாவி மக்களும் கொல்ல படுகிறார்களே என்று.......
இப்பொழுதாவது ஒத்து கொள்கிறிர்களே போரில் அப்பாவிகள் கொல்லபடுகிறார்கள் என்று.................இப்பொழுது இந்திய குடிமகன்களுக்கு சில கேள்விகள்?
1. கடந்த ஆண்டே திரு.பழ.நெடுமாறன் அவர்கள் இலங்கைக்கு 1 கோடிக்கும் அதிகமான மருந்து பொருட்களை அனுப்பும் போது... அதை ஏன் இந்திய அரசாங்கம் தடுத்தது?
தனி மனிதர்கள் மனித நேயத்துடன் உதவி செய்தால் புலி ஆதரவாளர்கள்.... காலம் கடந்து நீங்கள் உதவி செய்கிரிர்கலே நீங்கள் என்ன புலி கொட்டை ஆதரவாளர்களா? இந்த விஷயம் 1 ஆண்டுக்கு முன்பே பழ.நெடுமாறன் அவர்களுக்கு தெரியும் போது இத்தனை நாட்கள் கழித்து தான்
இந்தியாவிற்கு தெரிகிறதே அது எப்படி?
2. இலங்கையில் முள்ளியவளை, வள்ளிப்புனம், விசுவமேடு, உடையார்கட்டு, மல்லாவி, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில்
இருந்த மருத்துவமனைகளை சிங்கள ராணுவம் தாக்கி அழித்துள்ளது. இதை தட்டி கேக்க வக்கில்லாத இந்திய அரசு இப்பொழுது ஏன் மருத்துவ குழுவை அனுப்புகிறது?
இந்த இரண்டு மாதங்களின் போது மருத்துவ மனைகளில் மற்றும் பாதுகாப்பு வளையங்களில் மட்டும் நடத்தப்பட்ட தாக்குதலில் 2,786 மக்கள் கொல்ல பட்டிருக்கிறார்கள். இதில் 850 குழந்தைகளும் அடக்கம். 5 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் 8 செஞ்சிலுவை சங்கத்தினர் கொல்ல பட்டுள்ளனர். மேலும் தரை மட்டமாக்க பட்ட மருத்துவமனை மற்றும் மருந்துகளின் மதிப்பு பல கோடியை தாண்டும்.....
சர்வதேச அரங்கில் இந்தியா தான் போரை பின் இருந்து நடத்துகிறது என்று உண்மை தெரிந்து இந்தியாவின் பெயர் நாறி போய் கிடக்கிறது ............அதை கொஞ்சம் சீற்படுததான் இந்த மருத்துவ குழுவே தவிர இது மனித நேயத்துடன் செய்ய படுவது அல்ல..............
போரை பின் இருந்து நடத்தி கொண்டே ஒரு பக்கம் மருந்தையும் நாம் அனுபுகிரோமே நாமெல்லாம் மனிதர்கள் தானா?
நிச்சயமாக நாம் மனிதர்கள் இல்லை... நாம் எல்லாம் மகாத்மாக்கள்!!!!!
சரி நீங்கள் அனுப்ப போகிற மருந்து நிச்சயமாக இப்படி பாதிக்க பட்ட குழந்தைக்கு உதவும்....................
ஆனால்..................................
இவர்களுக்கு உதவுமா?
Every indian citizen has to answer for this child death. Because India is conducting the war, not srilanka
இவர்களுக்கு உதவுமா?
இதை எல்லாம் பார்த்த பிறகு...... மயிறு பிடுங்கவா இந்திய அரசு இப்பொழுது உதவி செய்ய போவதாக பாவலா காட்டுகிறது என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் என் தோழர்………..
தமிழா, உடன்பிறப்பே என்று பேசி மக்களை ஏமாற்றும் மாநில மங்குனித் தலைவர் காங்கிரஸ் ஆட்சிக்கு கைத்தாளம் வேறு போட்டுக்கொண்டிருக்கிறார். எல்லாம் தன் குடும்ப நலனுக்குத்தானே.... கழக உடன்பிறப்புக்கா... இல்லவே இல்லை!
இத்தனை போராட்டங்கள் மற்றும் தீக்குளிப்புக்குப் பிறகுதான் நீங்கள் மருந்தையே அனுப்புவீர்கள் என்றால்.... போர் நிறுத்தம் செய்ய வேண்டும் எனில்?
அடக்கடவுளே....