Special Birthday

1 view
Skip to first unread message

SIVA JI

unread,
Nov 29, 2012, 2:30:02 AM11/29/12
to jamali...@googlegroups.com
ரஜினி பிறந்தநாளை இப்போதே அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.

டிசம்பர் 12ம் தேதி ரஜினி பிறந்த நாள் வருகிறது. இந்த வருடத்தில் ரஜினி பிறந்த நாள் என்பது ஸ்பெஷல்.. 12-12-12 அன்று வருகிறது.

அவரது ரசிகர்கள் " இந்தாண்டு ரஜினி பிறந்த நாள் என்பது கூடுதல் ஸ்பெஷல்.. 12+12+12=36, ரஜினி திரையுலகிற்கு வந்து 36 ஆண்டுகள் ஆகிறது.. 36ஐ திருப்பி போட்டால் 63 - ரஜினியின் வயது " என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

ரஜினி ரசிகர்களுக்கு 12-12-12 இன்னொரு தீபாவளி தான் !
Reply all
Reply to author
Forward
0 new messages