Re: Dina Karunakarane Lyrics

10 views
Skip to first unread message

Bala Janakiraman

unread,
Jun 16, 2014, 12:24:14 PM6/16/14
to RN Swamy, iyappa_...@googlegroups.com
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே 
நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கி அருளும் 
மௌன குருவே ஹரனே நடராஜா நீலகண்டனே     (தீன )
மீனலோசனி மணாளா தாண்டவம்  ஆடும்சபாபதே 
ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே 
மௌன குருவே  எனையாண்ட  நீலகண்டனே  (தீன )
ஆதி அந்தம் இல்லா ஹரனே அன்பருள்ளம் வாழும் பரனே 
பாதி மதி வேணியனே பரமேசா நீலகண்டனே 
Hello all,Mohan sent me the lyrics in english here,i have given the tamilversion along with it in the mail. Hope you will view and enjoy the video too
janakiramans'


On Mon, Jun 16, 2014 at 9:01 PM, RN Swamy <rnsch...@gmail.com> wrote:



 

dIna karuNAkaranE naTarAjA nIlakaNThanE 
(dIna)


ninnaruL pugazhndu paNiyum ennaiyum irangi aruLum
mauna guruvE haranE enaiyANDa nilakaNThanE 

(dIna)


mInalOcanI maNALA tANDavamADum sabhApatE
jnAnigaL manam virumbum nIlakaNThanE
mauna guruvE mauna guruvE mauna guruvE mauna guruvE
enai ANDa nIlakaNThanE 

(dIna)


Adi antamillA haranE anbaruLLam vAzhum paranE
pAdi madi vENiyanE paramEshA nilakaNThanE 

(dIna)


Mohan

 


Reply all
Reply to author
Forward
0 new messages