Leading National Tamil daily – தினமணி published Deepam Hospital`s Session on Legal Aspects of Healthcare Delivery – 28.04.2016 - Reg

3 views
Skip to first unread message

Mahalingam A

unread,
May 5, 2016, 10:33:23 AM5/5/16
to Mahalingam A

தினமணி – சென்னை - 28 April 2016

மருத்துவ சட்ட கருத்தரங்கம்: 30-ஆம் தேதி நடைபெறுகிறது

மருத்துவத் துறையில் சட்டம் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள காமன்வெல்த் அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சி அகாதெமியில் வரும் 30-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை கருத்தரங்கம் நடைபெறுகிறது.
 
சென்னை பல்லாவரத்தில் உள்ள தீபம் மருத்துவமனையின் சார்பில் இந்தக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

இதில் மருத்துவமனைகள், சுகாதார சேவைகள் ஆகியவற்றில் பணியாற்றுபவர்கள் சந்திக்கும் சட்டப் பிரச்னைகள், சவால்கள், மருத்துவத் துறைக்கான சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

 மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள், மேலாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரத் துறையில் பணியாற்றும் சார்பு அலுவலர்கள், வழக்கறிஞர்கள், செவிலியர் மாணவர்கள், கண்காணிப்பாளர்கள் இதில் கலந்து கொள்ளலாம். முன்பதிவு, கூடுதல் விவரங்களுக்கு: செல்லிடப்பேசி: 97104 85295; மின்னஞ்சல்-252...@gmail.com

http://www.dinamani.com/edition_chennai/chennai/2016/04/28/மருத்துவ-சட்ட-கருத்தரங்கம்-30-/article3404400.ece



--

A MAHALINGAM

BSc, BSOA (BITS), PG DOM, Dip.in T&D (ISTD), EDHM (LIBA), M B A (HM)

CHIEF OPERATING OFFICER ( ADMINISTRATION & ACADEMICS)

DEEPAM HOSPITALS|NO 107 - A, GST ROAD (NEAR PALLAVARAM BRIDGE)

CHROMPET| CHENNAI. 600 044 / Tel : 044-2264 6000 ( 30 lines)

Mobile : 97104 85295 / 98405 23560

E Mail : 2525...@gmail.com / mahali@deepamhospitals.com

Website : www.deepamhospitals.com

------------------------------------------------------------------------------------------






















Reply all
Reply to author
Forward
0 new messages