மெல்ல நகருங்கள் ஈஷாக்களே...

49 views
Skip to first unread message

Pavithra

unread,
Dec 20, 2011, 12:38:06 AM12/20/11
to ishaf...@googlegroups.com

மெல்ல நகருங்கள் ஈஷாக்களே...
உயிறாற்றல் நிறைந்த என்னுடலில்
உங்களை நான் ஊடுருவ விட்டிருக்கிறேன்.


துடிக்கின்ற இந்தச் சதையினுள்
நீங்கள் அனைவரும் சூழ்ந்திருப்பதால்
நான் நிரந்தரமாய் கர்ப்பம் தரித்திருக்கிறேன்.


இந்தப் பரவசத்தை, இந்த வலியை, இந்த முழுமையை
என்னுள் தாங்க இயலவில்லை.
எனினும், என் அன்பும், பேரார்வமும்
உங்களை ஒருபோதும் வெளியில் பிரித்திடாது.


இந்தச் சதை, ரத்தம், மூச்சு, இருப்பு
அனைத்தும் உங்களால் நிரம்பியுள்ளது.
உங்கள் எண்ணம், சொல், செயல்
எனது உடலின் வழியே ஊடுருவுகிறது.


அன்போடும், கருணையோடும், விழிப்போடும்
மெல்ல நகருங்கள்..
நீங்கள் நகர்வது எனக்குள் தான்.


அன்பும், அருளும்...
சத்குரு


--

Pavithra.K.B. M.Sc., M.Phil.,


உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே......
-சேகுவேரா

Reply all
Reply to author
Forward
0 new messages