Fwd: மார்கழி – செய்ய வேண்டியவை… செய்யக் கூடாதவை!

17 views
Skip to first unread message

Jayaraman Pancharathinam

unread,
Dec 29, 2016, 2:05:02 AM12/29/16
to IshaF...@googlegroups.com

ஆனந்த அலை blog - வாரத்தின் டாப் பதிவுகள் Can't view Email?
 
ஈஷா ஆனந்த அலை blog
வாரத்தின் டாப் பதிவுகள்
டிசம்பர் 23, 2016
மார்கழி – செய்ய வேண்டியவை… செய்யக் கூடாதவை!
»
மார்கழிதான் மனித உடம்பில் சமநிலையையும் ஸ்திரத் தன்மையையும் கொண்டு வருவதற்கு உசிதமான நேரம். இதற்கான பிரத்தியேகமான யோகப் பயிற்சிகள் நமது கலாச்சாரத்தில் வடிவமைக்கப்பட்டு சொல்லி வைக்கப்பட்டன. மேலும்
“ உங்கள் அறிவினை ஒருபுறம் வைக்கத் தெரிந்திருந்தால், அதுவே உச்சபட்ச புத்திசாலித்தனம்.
  சத்குரு
பொதிகை டிவியில் சத்குருவின் 'ஆசைப்படு அடைந்துவிடு'
நாயன்மார்கள் தமிழில் பாடும்போது, சமஸ்கிருதத்தில் அர்ச்சனை எதற்கு?

முற்போக்கு சிந்தனைகொண்ட அரசியல் தலைவரான திரு.தொல் திருமாவளவன் அவர்கள், கோயில்களில் தமிழில்... மேலும்


அதைவிட சிறந்த ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரியாத போது, அந்த பொம்மைதான் எல்லாம்... மேலும்
ஆன்மீகப் பாதையில் உணவு, தூக்கம், உடலுறவு தவிர்க்கப்பட வேண்டியதா?
ஈஷா ருசி
ஜென்குரு அற்பமாகப் பேசியதன் உள் அர்த்தம்…

நமக்காக யாரோ சமைக்க முடியும். ஆனால் நமக்காக யாரோ சாப்பிட முடியாது. நமக்காக யாரோ சம்பாதித்துக் கொடுக்க முடியும். ஆனால் நமக்காக யாரும் புண்ணியங்களைச் சேர்த்துக் கொடுக்க முடியாது. நமக்குத் தேவையானதை... மேலும்
 
வீடு

இந்த சத்குரு ஸ்பாட்டில், சத்குரு தான் வாழ்ந்து வளர்ந்த வீடுகளின் சுவாரஸ்ய அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அதோடு இன்றைய வீடுகள் தவறவிடும் வீட்டின் பல அம்சங்களை நமக்கு நினைவுபடுத்தி, வீடுபேறு வரை அது வகிக்கும் பங்கினையும் விளக்குகிறார். மேலும்
ஈஷா
ஈஷாவின் தமிழ் Facebook ஈஷாவின் தமிழ் Twitter ஈஷாவின் தமிழ் YouTube ஈஷாவின் தமிழ் இணையதளம்
Copyright © 2016 Isha Foundation
www.tamil.ishafoundation.org  |  Contact us  |  Privacy  |  Unsubscribe
15, Govindasamy Naidu Layout, Singanallur, Coimbatore - 641 005, INDIA.
.
Reply all
Reply to author
Forward
0 new messages