நாம் ஒருவருக்கு அறிவுரை கூறுவதற்கு,அந்த அறிவுரைக்கு ஏற்றார்போல் நாம் நடந்து கொண்டால் மட்டுமே,நாம் அறிவுரை கூற தகுதியானவர்கள்..
பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை "தட்டிக் கொடுப்பது மட்டும் தான்"
.. - விவேகானந்தர்...