சகோதரர் துரை அவர்களை நாம் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுவின் நாமத்தில்
வாழ்த்தி வரவேற்கிறேன்.
"பரிசுத்த ஆவியை பெறுதல் என்பது நமது கையில் இருக்கும் காரியம் அல்ல. அது
தேவனுடைய ஈவு அதை பெறுவதற்கு நேரம் காலம் நிர்ணயிப்பதற்கு நாம் யார்?
மேன்மையான தேவனுடைய ஈவை பெறுவதற்கு நாம் தாமதிக்க வேண்டிய அவசியம்
இல்லையே.
"இன்றே இரட்சணிய நாள்" எனவே இரட்சிப்புக்குள் கடந்துவந்த இப்பொழுதே
ஆவியானவரை தாகத்தோடு விடாது தேட ஆரம்பியுங்கள் தேவனுக்கு ஏற்ற நிலை
வரும்போது அவர் ஆவியை பொழிந்தருளுவார்.
இந்த குழுமத்தில் உள்ள சில நிர்வாக சிக்கல்கள் காரணமாக நாங்கள் கீழ்கண்ட
தளத்தில் எங்களது பணியை தொடர்கிறோம். அங்கு ஆவியானவரை பற்றிய அனேக
கட்டுரைகள் எழுதப்பட்டுள்ள அங்கு தாங்கள் வேண்டிய விளக்கங்களை பெறலாம்.
"பரிசுத்த ஆவியானவர்" - ஓர் விளக்கம்! http://lord.activeboard.com/t47066756/topic-47066756/
பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்றால் என்ன? http://lord.activeboard.com/t47066756/topic-47066756/
அன்புடன்
சுந்தர்