அன்பார்ந்த சகோதரர்களே,
என்னுடைய நண்பர் ஒருவரின் மாமாவிற்கு இருதயத்தில் அடைப்பு இருப்பதால் இன்னும்
3 நாட்களில் அவசரமாக இருதய அருவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கிறது. அருவை
சிகிச்சைக்காக மட்டும் மொத்தம் 2 லட்சம் ரூபாய் செலவாகும் என்று மருத்துவர்கள்
சொல்லி விட்டார்கள். அதற்கான மெடிக்கல் சர்ட்டிஃபிகட்டுகளை இத்துடன்
இணைத்துள்ளேன். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அவருக்கு உதவும்
நல்லுள்ளம் கொண்ட சகோதரர்கள் என்னுடைய நண்பரின் தொலைபேசி எண்ணைத் தொடர்பு
கொண்டு தங்களுடைய உதவியைச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : *9080092668 (*கலீல் ரஹ்மான்).
அன்புடன்,
சகோதரன் ஷம்சுத்தீன்.
--
*اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ
حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ *
*
*
*
*
*”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை
விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”*
![]() |
DOCTER LETTER.jpg 185K View Download |
![]() |
REPORT 1.jpg 308K View Download |
![]() |
Medi.doc 807K View Download |
![]() |
REPORT 2.jpg 278K |
Thanks & Regards,
Mohamed abubacker siddiq