Description
கடவுள் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் நடுநிலை நோக்குடன் விவாதிக்கவே இந்த குழுமம் தொடங்கப்பட்டுள்ளது. இந்து கிறிஸ்த்தவ இஸ்லாமிய மற்றும் மதசார்பற்ற சகோதரர்களில் பிறர் மனதை புண்படுத்தாமல் விவாதிக்க விரும்புவோர் விவாதத்தில் பங்கு பெறலாம்!
வாங்க கருத்துக்களை அள்ளி தாங்க!