Groups
Groups
Sign in
Groups
Groups
InfoTechTerrors
Conversations
About
Send feedback
Help
ஒரு பேச்சுலரின் > கடைசி > பக்கங்கள்....
3 views
Skip to first unread message
яαנєѕнツ✔
unread,
Oct 6, 2011, 2:17:46 PM
10/6/11
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to infotec...@googlegroups.com
ஒரு பேச்சுலரின்
> கடைசி
> பக்கங்கள்....
>
> கண்டிப்பா
> கல்யாணம் பண்ணிக்க
> மச்சான்..இப்பதாண்டா
> எதோ சாதிச்ச மாதிரி ஒரு
> பீலிங்
> வருது..வாழ்க்கையோட
> அர்த்தம் இப்பதாண்டா
> புரியுது...பொண்டாட்டி
> முன்னாடி இப்டி
> சொல்லிட்டு,அவங்க
> கிட்சென் உள்ள போனோன,
> கையெடுத்து
> கும்புட்டு தயவு
> செஞ்சு அந்த தப்ப
> மட்டும் பண்ணி
> மாட்டிக்காத
> மச்சின்னு கெஞ்சற
> நண்பன்....
>
>
> எவ்ளோ நிம்மதியா
> இருந்தேன்..கல்யாணத்த
> பண்ணி வெச்சு என்ன என்
> புருசனுக்கு
> அடிமையகிட்டாங்க.என்
> தோழி ஒருத்தி...
>
>
> தம்பி அடுத்த வருஷம்
> ஜூன் குள்ள கல்யாணத்த
> முடிசிரனும்டா..நல்ல
> பொண்ணு கேடைசுதுன்ன
> விட்ற கூடாது.....என்
> அம்மா..
>
> டேய் கல்யாணத்துக்கு
> நெறைய
> செலவாகும்..வழக்கம் போல
> பெருந்தன்ம மயிரா
> நீங்களே
> பார்துகங்கப்பானு
> சொல்லிட்டு
> போய்டாத...மரியாதைய காச
> சேர்த்து வை...என்
> அப்பா..
>
> சீக்கிரம்
> கல்யாணம் பண்ணி
> தொலைடா...காலேஜுக்கு
> ரெண்டு நாள் லீவ்
> போடலாம்னு நானும்
> ரெண்டு வருசமா வெயிட்
> பன்றேனு.... சொல்லிட்டு
> ...மூதேவி..இதுவும்
>
> பண்ணிக்கமட்டேன்குது.எனக்கும்
> பண்ணி வெக்க
> மாட்டேன்குதுன்னு
> மனசுக்குள்ள
> முனுமுனுக்கற என்
> தங்கச்சி...
>
>
> கல்யாணம்லாம் சும்மா
> பிரதர்...வெத்து
> மேட்டரு...ஒன்னும் இல்ல
> அதுல...பார்ல சிகரட் ஓசி
> வாங்குன கடனுக்கு
> அட்வைஸ் பண்ண வஸ்தாது
> ஒருத்தர்...
>
>
> கல்யாணம்..கல்யாணம்...கல்யாணம்
> .....
>
> 27 வது வயசுல ஒரு
> பேச்சுளர லேசா
> பயமுறுத்தி அதிகமா
> பதட்டபடுத்தி கொஞ்சமா
> ஷாக் அடிக்க வைக்கற ஒரு
> வார்த்த... அப்டி
> என்னதாங்க இருக்கு
> இந்த கல்யாணத்துல....
>
>
> முதல் 3 மாதம்...
> திடீர்னு ஒரு நாள் ஒரு
> பொண்ணு
> போண்டாட்டிங்க்ற
> பேர்ல உங்க
> வீட்டுகுள்ள
> வருவா...ஒரு கூட்டமே
> வந்து விட்டுட்டு
> போகும்....உங்க
> பக்கத்துலையே படுத்து,
> உங்க வீட்லயே
> தங்குவா..பீரோ குள்ள
> உங்க துணிய நகர்த்தி
> வெச்சுட்டு அவ துணிய
> அடுகிக்குவா...உங்க
> பாத்ரூம்ல அவ சோப்பும்
> ப்ரச்சும் எடத்த
> புடிச்சுக்கும்...அடுத்த
> நாள் ஆபீஸ் போகும்போது
> சீக்கிரம் வீட்டுக்கு
> வந்துடுங்கன்னு
> குழைஞ்சு குழைஞ்சு
> காதுகிட்ட மூச்ச
> விட்டுகிட்டே
> சொல்லுவா...ஊர்ல டம்மி
> பிகர் கூட மதிக்காத
> நம்மள இந்த புள்ளைக்கு
> இவ்ளோ புடிசிருகேன்னு
> நம்மளும்
> வழிஞ்சுகிட்டே
> சீக்கிரம் வர
> ஆரம்பிப்போம்...(இது
> அடிமையாகரதொட முதல்
> கட்டம்...)அப்பறம் உங்கள
> அடிமையாக்கரதுக்கு,உண்டான
> பணிகள் வேகம் வேகமா
> கனஜோர்ல நடக்கும்...(அவ
> கூட படிச்சா
> வில்லிங்கல்லாம் வேற
> இதுக்கு ரூம் போட்டு
> ஐடியா
> குடுப்பாளுக...)
>
>
> மற்றொரு அழகான மாலை
> பொழுதுல புது
> பொண்டாட்டிய ஷாப்பிங்
> கூட்டிட்டு
> போவீங்க...அது 3 வருசமா
> வாங்க நெனச்சு வாங்காம
> இருந்த எல்லாத்தையும்
> அப்பதான்
> வாங்கும்....எவன் பெத்த
> பொண்ணாவோ இருந்தாலும்
> அவ வாங்கற நெய்ல்
> பாளிஷ்க்கும் பாடி
> ஸ்ப்ரெயெர்க்கும்
> நீங்க தெண்டம்
> அழுகனும்...கான்டாதான்
> இருக்கும்...என்ன
> பண்றது.
--
With Warm Regards,
Rajesh.S
Reply all
Reply to author
Forward
0 new messages