உங்களால் முடியும் !!!
Source Link: http://www.vikatan.com/article.php?aid=17660&sid=482&mid=2#cmt241
தருண் தப்பிக்க ஒரே ஒரு வழி இருக்கிறது. வெள்ளை மாளிகை தலையிட்டு அவரது
வயது, படிப்பு, எதிர்காலத்தை மனதில்கொண்டு நல்ல தீர்ப்பை வழங்க முடியும்.
இதற்கு வெள்ளை மாளிகைக்கு அதிகமான நபர்கள் மனு அனுப்ப வேண்டும். இப்போது
தருண் குடும்பத்தினரும் நண்பர்க
ளும், பொதுமக்களும் 'இந்தச் சட்டம் தருண் மீது தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது’ என்று www.wh.gov/NM1
சைட்டுக்குச் சென்று மனுவைச் சமர்ப்பித்து இருக்கிறார்கள். இன்னும் 20
தினங்களுக்குள் குறைந்தது 25,000 நபர்கள் இந்த சைட்டுக்குச் சென்று மனுவைப்
பரிசீலனை செய்யும்படி வேண்டுகோள் விடுத்தால், வெள்ளை மாளிகை நிச்சயம்
பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும். 'கொலவெறி’ப் பாடலை ஒரு சில நாட்களில்
உலகம் முழுவதும் பரப்பிய தமிழர்கள், தருண் ரவிக்கு எதிராகத்
தொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முறியடிக்கவும் ஒன்று சேர்வார்கள்
என்றே நம்புவோம்.

அதென்ன அப்பீல் பண்ணும் போதே தமிழர்களால் முடியும்? மனுஷனா இருக்க முயற்சி பண்ணுங்க!
இப்படி கேள்வி கேட்க்கும் சிலருக்கு என் பதில் :
ஐயா .. சாமி .. விளக்கம் எல்லாம் அந்த லிங்க்லே இருக்கு
நல்ல படிச்சு பார்த்து .. என்ன செய்யணுமோ அத செய்யுங்கள்!
உண்மைன்னு பார்த்தால், அங்க ஓட்டு போட்டதுல நம்ம அள்ளுங்க(தமிழன்) குறைவு என்பது புரியும்!
நம்ம பயலுக்கு தான் எதையும் சொல்லி புரிய வைக்க வேண்டியுள்ளது .. அது தான் இப்படி! :(
சரி..
சரி ..
கோபப்படாம ... 2நிமிடம் இதற்க்கு ஒதுக்குங்க !
நன்றி!
ஆமா ...
அப்படியே இந்த பட்டனை அழுத்துங்க பார்க்கலாம்! :) 

பிரியங்களுடன்,
ராமஜனார்த்தனன் .சே