Appraisal Ratings Feedback

65 views
Skip to first unread message

janaa.s(ஜனா)

unread,
May 15, 2012, 3:24:34 AM5/15/12
to inets...@googlegroups.com, msci...@yahoogroups.com
Pongada neengalum unga increment'um..... 
Inline image 1

 
hike குடுப்பீங்கன்னு பாத்தா, company shares value குறையுது , dollar value குறையுது ,யூரோ value குறையுது, பீரோ value குறையுது'ன்னு ஏதாவது காரணத்த சொல்லி 'பருப்பு சட்டிய வழிச்சு நக்கு'ங்கறீங்க .... ஆனா TV நியூஸ்ல வந்து ' இந்த வருஷம் நாங்க 50000 freshersa recruit பண்ண போறோம்னு ' பல்ல இளிச்சுட்டே சொல்றீங்க....

அப்படியே hike னு ஒன்னு கொடுத்தாலும், Appraisal னு ஒரு கான்செப்ட் வெச்சுருக்கீங்க,

ரொம்ப மோசமா வொர்க் பண்ணுனா 'E'
சுமாரா வொர்க் பண்ணுனா 'D'
எல்லா வேலையையும் கரெக்டா செஞ்சா 'C'
150 பெர்சென்ட் வேல செஞ்சா 'B'
200 பெர்சென்ட் வேல செஞ்சா 'A' (அதெப்படி 200 % வேல செய்யறதுன்னு தெரிலப்பா....)

இப்படி 'கண்ணாடிய திருப்புனா ஆட்டோ ஓடும்'ங்கற அளவு லாஜிக் கூட இல்லாத appraisal processa வெச்சு வர்ற hikeஅயும் கொரச்சறீங்க ....

இவனுங்க படிச்சவனுக, கண்டிப்பா ஒண்ணா சேந்து ஒரு union என்ன, ஒரு ஆனியன் கூட உருவாக்க மாட்டானுக.... strike க்கும் பன்னமாட்டாணுக ங்கற நம்பிக்கைல ஓவரா போய்ட்டு இருக்கீங்க....ஒரு நாள் நாங்க ஒண்ணாசேந்து strike பண்ணத்தான் போறோம் வெள்ளைக்காரன் கம்பிய காச்சி பின்னாடி குத்தப்போறான் , அப்ப தான்( டி )யா தெரியும் எங்க அருமை.....
;
;
;
;
;


ஏதாவது செய்யணும் சார் .... :)
 



   பிரியங்களுடன்,

   ராமஜனார்த்தனன் .சே

    Inline image 1


555300_405136156193316_192867670753500_1179623_629885114_n[1].jpg
my QR_fb.png
Reply all
Reply to author
Forward
0 new messages