Nandhi Varman
unread,Dec 30, 2009, 3:18:51 AM12/30/09Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to indoeelam...@googlegroups.com, I. T Sampanthan, ausind, Bala Pillai, TamilSydney. com, dravida...@googlegroups.com, Adhavan Subburayal, Vivek Aanand Ganesan, Amala Singh, Maniarasan Ambur Perumal, bala chandran, Jesu Rethinam, tha...@aol.com, D Muhil, Dr Vickramabahu, Pradeep Damodaran, edi...@tamilbrisbane.com, Edi...@tamilsydney.com, geetharaja, venu gopal, in...@tamilsforobama.com, jayakarthi karthikeyan, Kumanan Np, kanthaswamy Kunabalasingam, T. Kumaresan, Vinoj Kumar, velu murugan, msdh...@gmail.com, Vallathan Murugesan, Madhi Vanan, Muthu Nedumaran, Swathy Swamy, Va.Mu. Sethuraman, பொள்ளாச்சி நசன்- www.thamizham.net phone:(04259)221278 mobile : 9842002957, 9788552061, Vaidhianadan Namasivayam, Poetess Swiss Nalayiny, ram_r...@yahoo.co.in, Sai Ram, reform...@gmail.com, shankar s, Nalin Raaja, Sinnathurai Srivas, TamilNet, tami...@googlegroups.com, valavan.p...@gmail.com
--
ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடும் தமிங்கிலனே
கி.மு போய் பொது யுகதிற்கு முன்னால் எனவும்
கி.பி என்பது பொது யுகம் எனவும் ஆகிவிட்ட காலத்தில் வாழ்கிறோம்.
[Before Common Era, Common Era BCE, CE]
தீபாவளி கொண்டாடி விட்டாய். புத்தாண்டும் கொண்டாடுவாய்
ஒரு விழாவையும் விட்டு வைக்க மாட்டாய்.
இனப்படுகொலை நடந்த ஆண்டிலும் மறவாது விழாக் கொண்டாடிய
உன் இழிவை வரலாற்றில் நீக்க முடியாக் கறையாக்கி விட்டாய்
மானால் மயிலாட எந்தப் பெண் ஆடினாலும்
கூத்தாடும் நீ ராஜ பக்ஷே வெற்றியை கொண்டாடினாலும் கொண்டாடுவாய்.
நான் இனி தமிழன் அல்ல.இதுவே இந்த ஆண்டின் செய்தியாகும்.
நந்திவர்மன்
nandhivarman