Nandhi Varman
unread,Jan 15, 2010, 3:59:55 AM1/15/10Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to dravida...@googlegroups.com, Bhagwan Singh, Deepa ramakrishnan, N.Asokan, edit...@gmail.com, Jesu Rethinam, edi...@tamilbrisbane.com, Edi...@tamilsydney.com, edi...@tamilguardian.com, buddha guwtham, venu gopal, Vivek Aanand Ganesan, indoeelam...@googlegroups.com, I. T Sampanthan, Canada info, jayakarthi karthikeyan, vinoj kumar, P.Krishnan P.Krishnan, Va.Mu. Sethuraman, பொள்ளாச்சி நசன்- www.thamizham.net phone:(04259)221278 mobile : 9842002957, 9788552061, Muthu Nedumaran, Poetess Swiss Nalayiny, Vivek Aanand Ganesan, Bala Pillai, Maniarasan Ambur Perumal, ram_r...@yahoo.co.in, Sai Ram, reform...@gmail.com, Adhavan Subburayal, Sinnathurai Srivas, tmur...@kungumam.co.in
நண்பர்களே
ஞாயிறு மதியம் ஒன்றரை மணி முதல் இரண்டரை வரை கலைஞர் தொலைக்காட்சியில் நடக்கும் கருத்து யுத்தம் நிகழ்ச்சியில் தாலி அடையாளச் சின்னமே பக்கம் நானும் சமுதாய அவசியமே என்று பாரதீய சனதாவின் தமிழிசை சொளந்திரராசனும் பேசுகிறோம். 17.1.2010 கலைஞர் செய்திகள் முடிந்ததும் இந்நிகழ்ச்சி தொடங்கும்.
கடலடியில் தமிழர் நாகரிகம் என்ற தலைப்பில் சில மாதங்களாக எழுத திட்டமிட்டிருந்தேன்.சூரியக் கதிர் திங்களிருமுறை ஏட்டில் எழுத வாய்ப்பு வந்தது.அதில் மூன்று கட்டுரைகள் வெளிவந்தன்.பூம்புகார் பற்றிய கட்டுரை பொங்கள் இதழில் வெளி வரவில்லை.இனி வருமா வ்ராதா என்பது தெரியாது.ஆகவே சிற்றிதழ்கள் அல்லது இணைய இதழ்கள் கேட்டால் அக்கட்டுரை அனுப்ப தயாராக உள்ளேன்.
சனவரி 26 ல் ஆமதாபாதில் மொழிப்போர் நினைவு நாள் கூட்டத்தில் பேசுகிறேன். குசராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை 27 அல்லது 28ல் சந்தித்து ஈழம் பற்றிய புத்தகங்களை பரிசளிக்க உள்ளேன்.
--
nandhivarman
53 B Calve Subburayar Street
puducherry 605001