ஒருங்குறி மாற்றியின் புதிய பதிப்பு அறிமுகம்

12 views
Skip to first unread message

நீச்சல் காரன்

unread,
Jan 11, 2021, 7:21:04 PM1/11/21
to indicnlp, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, ThamiZha! - Free Tamil Computing(FTC), tamil...@googlegroups.com, santhav...@googlegroups.com
வணக்கம்,

நாற்பதிற்கும் மேற்பட்ட குறியாக்கங்களை மாற்றித் தரும் ஓவன் செயலியில் வெகு நாட்களாக இரு வசதிகளைப் பெரும்பாலானோர் எதிர்பார்த்தனர். அவை ஒழுங்கு(format) மாறாமல் எழுத்துருவை மாற்ற வேண்டும் மற்றும் பிற மொழி குறிப்பாக ஆங்கிலம் கலந்த கட்டுரைகளில் தமிழை மட்டும் மாற்ற வேண்டும். இவை தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன. 
இப்போது ஆங்கிலம் கலந்த கோப்புக்களையும் வடிவமைப்பு மாறாமல் இனி ஒருங்குறிக்கு மாற்ற முடியும்.  
மேலும் அறிய:
செயல்முறை விளக்கக் காணொளி:


--
அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages