அன்புடையீர்,
குடிமைச் சமூக இயக்கங்களின் வருடாந்தர ஒருங்கிணைப்பு மற்றும் திட்டமிடல் கூட்டத்தில் பங்கேற்பதில் நீங்கள் காட்டிய ஆர்வத்திற்கு எங்களின் நன்றிகள்.
எங்கள் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டதுபோல, இந்தக் கூட்டம் குடிமைச் சமூக கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் (Convenor), துணை ஒருங்கிணைப்பாளர் (Co-Convenor) அல்லது அந்த கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்காக (Member) மட்டுமே நடத்தப்படுகிறது என்பதை உங்கள் கவனத்திற்கு பணிவுடன் கொண்டு வருகிறோம்.
பங்கேற்பாளர்களுக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்ய உதவியாக, கீழே வழங்கப்பட்டுள்ள பதிவு படிவத்தை 8 ஜனவரி 2026க்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பதிவுப் படிவம் : https://forms.gle/DMSPPjztUBggNK8h7
பதிவு கட்டணம் (Rs.700/-) செலுத்தும் முறை
BANK ACCOUNT DETAILS:
Account Name - Human Rights Advocacy and Research Foundation
ACCOUNT NUMBER - 189801001002
IFSC Code - ICIC0001898
Or
UPI: MSHUMANRIGHTSADVOCACYANDRESEARCHFOUNDATION.eazypay@icici
Or
பதிவு கட்டணம் செலுத்தியவர்கள் அதற்கான ஆதாரங்களை contact@hrf என்ற முகவரியில் தெரிவிக்கவும். அதற்கான கட்டண ரசீது உங்களுக்கு அனுப்பப்படும்.
உங்கள் புரிதலுக்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி. உங்கள் பங்கேற்பை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.
மனப்பூர்வமான வாழ்த்துகளுடன்,
N சித்ரா
மூத்த ஒருங்கிணைப்பாளர், HRF