FW: அரசுக்கு நினைவுட்டும் மாபெரும் ஆர்பாட்டம்

3 views
Skip to first unread message

T.R.Vijaya Kumar

unread,
Jul 24, 2011, 1:30:39 PM7/24/11
to info

Dear Friends,

Please forward this message to all ur mail contacts and request each and every Tirupur people to join this agitation and make a bit notification to govt that this much peoples are affected..

KNITTS FABRIC

Hope surely you will forward if u have true concern on Tirupur welfare, please do it without fail as I said, so the message will reach each tirupur persons and everyone participate in this agitation..

 

Thanks & Best Regards,

T.R.Vijaya Kumar, Managing Director,

CBC Fashions (Asia) Private Limited, Tiruppur.  INDIA.

Mobile : +91 98946 71005,  Phone : +91 421 4304312.


From: TTPK [mailto:tirupurthozhil...@gmail.com]
Sent: 23 July 2011 09:29 AM
To: in...@cbc.co.in;
Subject:
அரசுக்கு நினைவுட்டும் மாபெரும் ஆர்பாட்டம்

 

அன்புடையீர்,

அனைத்து தொழில் துரையினரும், திருப்பூரின் வாழ்வாதார பிரச்சனையான சாய ஆலை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண வருகிற 27/07/2011 அன்று நடக்கும் மாபெரும் ஆர்பாட்டத்தில், சரியாக மாலை 4 மணிக்கு அனைவரும் தம் பணிகளை நிறுத்தி விட்டு, தாங்களும், தங்கள் தொழிலாளர்களும், அலுவலர்களும், நண்பர்களும், குடும்பத்துடன் அனைவரும், ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேராதரவு தந்து பெரும் வெற்றி பெறச் செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

 

சாய சலவை ஆலைகளை உடனே திறந்து மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டி...
திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு
மற்றும்
அனைத்து தொழில் கூட்டமைப்பு சார்பில்
மாபெரும் ஆர்ப்பாட்டம்

நாள்

:

  

27-07-2011 புதன் கிழமை

நேரம்

:

  

மாலை 4.00 மணி

இடம்

:

  

மாநகராட்சி அருகில், திருப்பூர்

  • கடந்த ஆறு மாத காலமாக மூடப்பட்டுள்ள சாய ஆலைகள், வேலை இழந்து தவிக்கும் லட்சக்கணக்கான பொதுமக்கள்.
  • அடுத்து வயிற்றுப் பிழைப்பிற்கு எந்த ஊருக்கு செல்வது? எங்கும் மக்களின் அவலக்குரல். மூட்டை முடிச்சோடு ஊரைவிட்டு வெளியேறும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள்.
  • வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் பரிதவிக்கும் தொழில் முனைவோர்கள்.
  • நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மாதத்தில் சாய ஆலைகள் திறக்கப்படும் என்ற அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகள்.
  • போராட்டத்தை தள்ளி வையுங்கள், சாய ஆலைகளை திறக்க உடனே நடவடிக்கை எடுக்கிறோம். புதிய அரசின் வாக்குறுதிகள்.
  • ஆனால் காலம்தான் கடந்து கொண்டிருக்கிறதே தவிர சாய ஆலைகளை திறப்பதற்கான அறிகுறியும் தெரியவில்லை, நடவடிக்கையும் இல்லை.
  • இப்பிரச்சினையில் முதலமைச்சர் அவர்கள் நேரடியாக தலையிட்டு திருப்பூர் மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவாரா? என்று ஏங்கும் பொதுமக்கள்.
  • திருப்பூர் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். திருப்பூர் மக்களின் வாழ்வில் மீண்டும் ஒளி ஏற்ற வேண்டும்.

திருப்பூரை காப்பாற்ற சாய ஆலைகளை உடனே திறக்க வேண்டும். இப்பிரச்சினையில் தமிழக முதல்வர் அவர்கள் நேரடியாக தலையிட வேண்டும் என்ற ஒரே கோரிக்கையினை வலியுறுத்தி நடைபெறும் இந்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள், வணிகர்கள், தொழில் முனைவோர்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம்.

இப்படிக்கு,
திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு
மற்றும்
அனைத்து தொழில் கூட்டமைப்பு

இங்ஙனம்,

திரு. விஜயகுமார், (98946 71005)

ஒருங்கிணைப்பாளர், நிர்வாகக்குழு,

திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு

 

 

 

Reply all
Reply to author
Forward
0 new messages