FW: TTPK SAVE TIRUPUR FROM DISASTER! (forward to all)

5 views
Skip to first unread message

T.R.Vijaya Kumar

unread,
Jul 20, 2011, 7:47:36 AM7/20/11
to imayam-fou...@googlegroups.com, a...@cbc.co.in

Pls forward to all Tirupur friends..

 

Thanks & Best Regards,

T.R.Vijaya Kumar, Managing Director,

CBC Fashions (Asia) Private Limited, Tiruppur.  INDIA.

Mobile : +91 98946 71005,  Phone : +91 421 4304312.

 

Sahaj Marg:- Meditation, Cleaning and Transmission combine to make us Evolve Spiritually!!!

P Save a tree. Don't print this e-mail unless it's really necessary!!!

 

Simple Quote:- Soul is the Spark of Reality..

 


From: tt...@googlegroups.com [mailto:tt...@googlegroups.com] On Behalf Of T.R.Vijaya Kumar
Sent: 20 July 2011 01:21 PM
To: tt...@googlegroups.com
Subject: TTPK SAVE TIRUPUR FROM DISASTER! (forward to all)

 

சாய சலவை ஆலைகளை உடனே திறந்து மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டி...
திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு
மற்றும்
அனைத்து தொழில் கூட்டமைப்பு சார்பில்
மாபெரும் ஆர்ப்பாட்டம்

நாள்

:

  

27-07-2011 புதன் கிழமை

நேரம்

:

  

மாலை 4.00 மணி

இடம்

:

  

மாநகராட்சி அருகில், திருப்பூர்

  • கடந்த ஆறு மாத காலமாக மூடப்பட்டுள்ள சாய ஆலைகள், வேலை இழந்து தவிக்கும் லட்சக்கணக்கான பொதுமக்கள்.
  • அடுத்து வயிற்றுப் பிழைப்பிற்கு எந்த ஊருக்கு செல்வது? எங்கும் மக்களின் அவலக்குரல். மூட்டை முடிச்சோடு ஊரைவிட்டு வெளியேறும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள்.
  • வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் பரிதவிக்கும் தொழில் முனைவோர்கள்.
  • நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மாதத்தில் சாய ஆலைகள் திறக்கப்படும் என்ற அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகள்.
  • போராட்டத்தை தள்ளி வையுங்கள், சாய ஆலைகளை திறக்க உடனே நடவடிக்கை எடுக்கிறோம். புதிய அரசின் வாக்குறுதிகள்.
  • ஆனால் காலம்தான் கடந்து கொண்டிருக்கிறதே தவிர சாய ஆலைகளை திறப்பதற்கான அறிகுறியும் தெரியவில்லை, நடவடிக்கையும் இல்லை.
  • இப்பிரச்சினையில் முதலமைச்சர் அவர்கள் நேரடியாக தலையிட்டு திருப்பூர் மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவாரா? என்று ஏங்கும் பொதுமக்கள்.
  • திருப்பூர் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். திருப்பூர் மக்களின் வாழ்வில் மீண்டும் ஒளி ஏற்ற வேண்டும்.

திருப்பூரை காப்பாற்ற சாய ஆலைகளை உடனே திறக்க வேண்டும். இப்பிரச்சினையில் தமிழக முதல்வர் அவர்கள் நேரடியாக தலையிட வேண்டும் என்ற ஒரே கோரிக்கையினை வலியுறுத்தி நடைபெறும் இந்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள், வணிகர்கள், தொழில் முனை&# 2997;ோர்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம்.

இப்படிக்கு,
திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு
மற்றும்
அனைத்து தொழில் கூட்டமைப்பு

உங்கள் கருத்துக்களோடு இணைத்து இதை உங்கள் நண்பர்களுக்கும் விதைக்க... Click Here!

இது போன்ற GVSன் முந்தைய பதிவுகள்

Comments Received So far...
19/07/2011 12:51:01  
G V S

மகா பாரதத்திலேயே பேர் பெற்றவன் நான்...
இப்போது பல மாதங்களாக பரிதவித்து நிற்கிறேன் பார்...
மறுக்க முடியாத காரணம் தான்
தவிர்க்க முடியாத சூழ்நிலை தான்
அதற்காக என் சுவாசக் குழாயையா அடைப்பது...!
என் உயிர்களின் வாழ்வாதாரத்தையா பறிப்பது...!!
கருணையுள்ள அம்மா...
எங்கள் கண்ணீரையாவது வெளியேற்ற வழி செய்யுங்கள்
அல்லது கண்ணீரை அரசே ஆவியாக்குங்கள்...(Zero Discharge)
அன்புள்ள அம்மா...
வறுமையில் எங்கள் ரத்தம் உறைகிறது...
மேலே உள்ள வரிகள் நீங்கள் வாசிப்பதற்கு அல்ல...
நாங்கள் சுவாசிப்பதற்கு...
மீளுவோம் என்ற நம்பிக்கையில்
திருப்பூர்

www.gvs2win.com

 

Thanks & Best Regards,

T.R.Vijaya Kumar, Managing Director,

CBC Fashions (Asia) Private Limited, Tiruppur.  INDIA.

Mobile : +91 98946 71005,  Phone : +91 421 4304312.

 

Sahaj Marg:- Meditation, Cleaning and Transmission combine to make us Evolve Spiritually!!!

P Save a tree. Don't print this e-mail unless it's really necessary!!!

 

Simple Quote:- Soul is the Spark of Reality..




IMPORTANT NOTICE: CONFIDENTIAL AND LEGAL PRIVILEGE
This electronic communication is intended by the sender only for the access and use by the addressee and may contain legally privileged and confidential information. If you are not the addressee, you are notified that any transmission, disclosure, use, access to, storage or photocopying of this e-mail and any attachments is strictly prohibited. The legal privilege and confidentiality attached to this e-mail and any attachments is not waived, lost or destroyed by reason of a mistaken delivery to you. If you have received this e-mail and any attachments in error please immediately delete it and all copies from your system and notify the sender by e-mail to remove from the mailing list pl reply to :-
postm...@gvs2win.com
Reply all
Reply to author
Forward
0 new messages