மீலாத் நபி சிறப்பு சொற்பொழிவு - மதுக்கூர் முஸ்லிம் சுன்னத் வல் ஜமாத்

0 views
Skip to first unread message

Mohamed Roomi

unread,
Mar 9, 2009, 10:45:09 AM3/9/09
to a.elu...@alhilal-shipping.com, aasi...@yahoo.com, aarkay...@yahoo.co.in, abdul...@petrofac.ae, abdul...@gmail.com, mkra...@gmail.com, alimush...@gmail.com, msay_...@yahoo.co.in, amjath...@hotmail.com, anisaha...@yahoo.com, anwar...@rediff.com, ayo...@cbd.ae, ay...@belhoul.com, biji_...@yahoo.com, dawo...@yahoo.co.in, dawo...@yahoo.com, eliy...@gmail.com, esha...@gmail.com, fahi...@yahoo.co.in, far...@germanlloyd.ae, faya...@gmail.com, haji...@gmail.com, halee...@yahoo.com, jaffers...@yahoo.com, mohame...@iss-shipping.com, mohame...@gmail.com, muna...@yahoo.com, nath...@gmail.com, nathar...@gmail.com, ns...@yahoo.com, riya...@yahoo.com, roomi...@gmail.com, sam.moh...@gmail.com, sayed...@yahoo.com, Sathakath...@iss-shipping.com, shaba_...@yahoo.com, uae...@yahoo.com, ziaul...@gmail.com, zame...@yahoo.co.in, iman...@googlegroups.com, quali...@googlegroups.com

 அன்புடையீர்,

 

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்...)

 

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 10/03/2009 அன்று இஷாத் தொழுகைக்கு பின் தேரா கோட்டைப் பள்ளிவாசலில்            மதுக்கூர் முஸ்லிம் சுன்னத் வல் ஜமாத் சார்பில் மீலாத் நபி சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

மெளலவி. அல்ஹாஜ் அல்ஹாபிழ் அப்ஸலுல் உலமா T.S.A. செய்யிது அபுதாஹிர் ஆலிம் மஹ்ழரி பாஸில் ஜமாலி M.A

சிறப்பு உரை நிகழ்த்துகிறார்கள்.

 

மவ்லித் ஷரீப் நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ் 13/03/2009 வெள்ளிக்கிழமை திருச்சி பில்டிங் பிரதர்ஸ் ரூமில் ( ரூம் நம்பர் : 108 ) இஷாத் தொழுகைக்கு பின்னர் மவ்லித் ஷரீப் ஓதப்படும்.

 

அனைவரும் தவறாது கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்து நற்பயன் அடைய அன்புடன் அழைக்கிறோம்.

 

 

மதுக்கூர் முஸ்லிம் சுன்னத் வல் ஜமாத்

ஐக்கிய அரபு அமிரகம்.

Visit :  http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0309-milad-special-speech-in-dubai.html


Reply all
Reply to author
Forward
0 new messages