சென்னை காஷிஃபுல் ஹூதா அரபிக் கல்லூரியின் பேராசிரியரும் மற்றும் மத்ரஸாவின் முக்கிய தூணாக இருந்து தஜ்வீத் தமிழகத்தில் முறைப்படுத்த காரணமாக இருந்து, பல ஆயிரம் ஹாஃபிழ்கள், ஆலிம்கள், காரிகளை உருவாக்கிய மதிப்பிற்க்குரிய ஷைக்குத் தஜ்வீதும், மௌலவி அஷ்ரஃப் அலீ தாவூதி, ஹுஸைன் அஹ்மத் தாவூதி மற்றும் ரஷீத் அஹ்மத் மிஸ்பாஹி ஆகியோரின் தந்தையுமான ஹிதாயத்துல்லாஹ் பாகவீ ஹஜ்ரத் அவர்கள் சற்று நேரத்திற்கு முன்பு(18-11-2018) வஃபாதாகி விட்டார்கள்.
انا لله وانا اليه راجعون...
அன்னாரது நல்லமல்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டு அவர்களுக்கு ஜன்னதுல் ஃபிர்தவ்ஸில் இடமளிப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாசா தொழுகை மத்ரசா காஷிபுல்ஹுதாவில் அசரில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.