திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் பொருளாளர் அல்ஹாஜ் கே.ஏ. கலீல் அஹமது சாஹிப் அவர்கள் இன்று 15.12.2018 சனிக்கிழமை வஃபாத்தானார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரது ஜனாஸா நாளை 16.12.2018 ஞாயிற்றுக்கிழமை திருச்சி பாலக்கரையில் உள்ள ந.மு. பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
துபாய் ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான், பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின் உள்ளிட்ட நிர்வாகிகளின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரது மஃபிரத்துக்காக அனைவரும் துஆச் செய்ய்யவும்.
--- ஈமான், துபாய்