பிப்ரவரி 3, துபாயில் சென்னை கிரஸெண்ட் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
துபாய் : துபாயில் சென்னை கிரஸெண்ட் உறைவிடப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 03.02.2012 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ETA ஸ்டார் ஹவுஸ் ஆடிட்டோரியத்தில் நடைபெற இருக்கிறது.
’ரப்பி ஹஸ்பி ஜல்லல்லாஹ்’ எனும் பள்ளியின் பிரார்த்தனைப் பாடலுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. அல்ஹாஜ். அஹ்மது நாஸிர் தைக்கா சுஐப் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
சென்னை கிரஸெண்ட் உறைவிடப் பள்ளியின் அமீரக முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் அல்ஹாஜ் ஆரிஃப் புஹாரி ரஹ்மான் அறிமுகவுரை நிகழ்த்துகிறார்.
ETA அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் சையத் எம் ஸலாஹுத்தீன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரை நிகழ்த்துகிறார்.
இணையம் வழி இணைவோம் எனும் தலைப்பில் சென்னை கிரஸெண்ட் உறைவிடப் பள்ளியின் அமீரக முன்னாள் மாணவர்கள் சங்க துணைத் தலைவர் எஸ்.எம். புஹாரி வாழ்த்துரை நிகழ்த்துகிறார்.
மேலும் சென்னை சீதக்காதி அறக்கட்டளை பொது மேலாளர் அல்ஹாஜ் வி.என்.ஏ. ஜலால், இயக்குநர் டாக்டர் தாவுத் ஷா, பள்ளி முதல்வர் ஆப்ரஹாம் ஜான், சீனியர் முதல்வர் எஸ். யூசுஃப், முன்னாள் மாணவர்கள் சங்க இணைச்செயலாளர் அபுபக்கர் உள்ளிட்டோர் உரை நிகழ்த்துகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு
துபாயில் அபுபக்கர் 050-4535985, முஹம்மது அர்ஷத் 056-6847129 அபுதாபியில் அமீன் முஹ்சின் 050-6169695 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மின்னஞ்சல் : alumnic...@gmail.com
இணையத்தளம் : http://crescentschool.net
The following is the event schedule for Friday 03, 2012 – Crescent Residential School Alumni Association – UAE chapter – “Alumni Meet-2012”.
CRESCENT RESIDENTIAL SCHOOL
ALUMNI ASSOCIATION - U.A.E – CHAPTER
THE ALUMNI MEET – UAE”2012 – “Let’s begin an infinite Connection”
· 09:30am – 10:00am : Fellowship and Networking with Special Tea.
· 10:00am : The Alumni Meet begins – with QIRAAT & Translation.
· 10:05am : The School Prayer – “HASBI RABBI JALLALLAH” – By All Alumni.
· 10:10am : Welcome Address – By Mr. Ahmad Nasir Thaika Shuaib – (UAE Chapter)
· 10:20am : Introductory Address – By Mr. Arif B. Rahman (President - UAE Chapter)
· 10:30am : “Net worth thru Network” & Felicitation – By Mr. S.M. Bukhari (Vice President – UAE Chapter)
· 10:40am : Honoring the Teachers.
· 11:10am : Chief Guest Address – Mr. Syed M. Salahuddin (Managing Director, ETA ASCON STAR Group)
· 11:30am : Reply Address by – Mr. V.N.A. Jalal (General Manager, Seethakathi Trust)
· 11:40am – 11:50am : “To get the best out of Alumni Association” By Mr. Abraham John (Principal, Crescent School)
· 11:50pm – 12:00pm : A Report - The Crescent School Alumni Association.
By Mr. S. Yusuf (Senior Principal, Crescent School)
· 12:00pm (sharp) : Day Session closes for JUMMA Prayer.
*****End of Morning Session*****
· 12:00pm – 01:45pm : Jumma Prayer in 3rd Floor, Masjid, ETA STAR House.
(Bayan: Mr. Syed Masood / Kuthba & Jumma Salath: Mr. Ahmed Baqavee
· 01:45pm – 02:45pm : Hot Lunch & Networking - Dining Hall, 9th Floor, ETA STAR House.
· 02:45pm – 03:10pm : “Good Old Crescent” – Alumni Share (2min each).
· 03:10pm – 03:20pm : Teachers Share Reminiscences.
· 03:20pm – 03:30pm : Vote of Thanks – By Mr. Abu Bakkar (Jt. Secretary, UAE –Chapter).
· 03:30pm – 03:40pm : Photo Session & close of afternoon session.
*****End of afternoon Session*****
· 06:30pm : Evening Session & Barbecue Dinner at Mr. S.M. Bukhari – Villa.
· 06:45pm : Meet & Greet @ the Villa.
· 07:00am – 07:10am : The Crescent School Film & Glimpses of our School Life.
· 07:10pm – 07:20pm : Presentation – “Characteristics of a Crescent School Boy”
By Dr. Dawood Shah (Director, Crescent Residential School)
· 07:20pm – 07:40pm : “How Far do you know Crescent” – A Quiz Program
· 07:40pm – 09:30pm : Barbecue Hot Dinner.
· 09:30pm : Alumni Meet closes.
For Contacts :
· Mr. Sirajudeen, Secretary, Crescent School Alumni Association (+91-98402-88388) or
· Mr. Abubacker, Jt. Secretary, UAE Chapter, Dubai (+971-50-4535985) or
· Mr. Ameen Mohsin, Jt. Secretary, UAE Chapter, Abudhabi (+971-50-6169695).
· K. Mohamed Arshadh – UAE Chapter – Dubai (+971-56-6847129).
EMAIL: alumnic...@gmail.com
Web: http://crescentschool.net
Facebook : https://www.facebook.com/events/328007077222384/
Thanks & regards,
K. Mohamed Arshadh,
Ph: (Dir) +971-4-7061726 | Fax: +971-4-2359555 | Mobile: +971-56-6847129.
Email: mdar...@etaascon.com | BB: 5668...@etisalat.blackberry.com | www.eta-ascon.com
P Stay Green!! Stay Clean!! Stay Safe!! P