ஈமான் அமைப்பின் முன்னாள் ஆடிட்டர் அல்ஹாஜ் எஸ்.எம். ஃபாரூக் அவர்களின் மனைவி வஃபாத்து

40 views
Skip to first unread message

Muduvai Hidayath

unread,
Oct 26, 2020, 5:58:25 AM10/26/20
to
ஈமான் அமைப்பின் முன்னாள் ஆடிட்டர் அல்ஹாஜ் எஸ்.எம். ஃபாரூக்
அவர்களின் மனைவி வஃபாத்து


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரக்காத்துஹு

 

வஃபாத் அறிவிப்பு




திருவிடச்சேரி
 அல்ஹாஜ் எஸ்.எம். ஃபாருக் அவர்களின் மனைவி செல்லக்கனி (எ) மஹமெஜாகனி  நேற்று 25.10.2020  ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் கும்பகோணத்தில் உள்ள வீட்டில் வஃபாத்தானார்கள். ஜனாஸா நேற்று இரவு 9 மணியளவில் திருவிடச்சேரி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.



انا لله وانا اليه راجعون اللهم اغفر له وارحمه واسكنه الفردوس الأعلى بغير حساب  

 
இன்னா லில்லாஹி
வ இன்னா இலைஹி ராஜிவூன்.    



அல்லாஹ் அன்னாரின் மறுமை வாழ்வை சுவனத்தில் உயர்வாக்கி தருவானாக மேலும்
அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை வழங்குவானாக.




ஈமான் அமைப்பு அன்னாரது மறைவுக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. 
Reply all
Reply to author
Forward
0 new messages