வரும் டிசம்பர் 2 அன்று அமீரக தேசிய தின விழா கொண்டாட்டம் துபாய் அரசு அனுமதியோடு ஈமான் சார்பில் துபாய் சபீல் பூங்காவில் நடைபெற உள்ளது.
காலை 9 மணி தொடங்கி மாலை 4 மணி பல்வேறு விளையாட்டு போட்டிகள்,சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் .இதில் குடும்பதோடு பங்கேற்பது மற்றும் பரிசுகள் பெறுவதற்கான பதிவு கூப்பன்கள் ஈமான் நிர்வாகிகள் சார்பில் அமீரகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இதனை பெற்று கொள்ள கீழ் கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
.நிஜாம் 050-3525305
அஸ்லம் 050-6783232
சமீம். 050-9384746
சர்புதீன். 050-1985809
ஹிதாயத் 050-6372103
சாகுல். - 050 3969272
பாஷா. 050-5487083
ஜலால். 050-4666592
மகாதீர். 056-9823844
முஜிபுரஹ்மான் 050-5372559
முதுவை
ஹிதாயத் துல்லா
050 5196433