துபாய் ஈமான் அமைப்பின் விழாக்குழு செயலாளர் இல்லத் திருமண விழா
துபாய் ஈமான் அமைப்பின் விழாக்குழு செயலாளர்
திண்டுக்கல் ஜமால் முஹைதீன் அவர்களின்
சகோதரரும்,
திண்டுக்கல் மர்ஹூம் ஏ. சிராஜுதீன் நூரி அவர்களின்
மகனுமான
எஸ். ரியாஜ் அஹமது D.M.E.
Dubai
திருமணம் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1440 துல்காயிதா பிறை 3-ல் 07.07.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல்
கரூர், பசுபதி பாளையம் D.P. திருமண மஹாலில்
நடக்க இருக்கிறது.
இந்த திருமண நிகழ்வில் பங்கேற்று மணமக்கள் ஹக்கில் துஆச் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இன்ஷா அல்லாஹ் ஜூலை 10-ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணியளவில் திண்டுக்கல் பேகம்பூரில் யூசுபிய்யா அரபிக் கல்லூரி எதிரில் அமைந்துள்ள SPT திருமண மஹாலில் வலிமா விருந்து நடைபெறும். இந்த விருந்து வைபவத்தில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
தொடர்பு எண் :
0091 9150438998
00971 55 800 79 09