வாக்களியுங்கள்: பல அரசியல் சதிகாரர்களை மார்க்சிஸ்ட் கட்சி கொலை செய்துள்ளது

0 views
Skip to first unread message

வினோத்-VINOTH

unread,
May 28, 2012, 3:46:59 AM5/28/12
to

சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர் சந்திரசேகரன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கேரளாவில்  மார்க்சிஸ்ட் கட்சி பொதுக்கூட்டத்தில பேசிய மாவட்ட செயலாளர் மணி என்பவர் பேசும் போது

"பல அரசியல் சதிகாரர்களை மார்க்சிஸ்ட் கட்சி கொலை செய்துள்ளது. இனியும் இதுபோன்றவர்களை எங்கள் கட்சி கொலை செய்யும்" என்று கூறியிருப்பது

  1. அவரது வாயில் இருந்து அறியாமல் வெளிவந்த உண்மை
  2. மார்க்சிஸ்ட் கட்சியினரின் உண்மை முகம்
  3. தவறுதலாக கூறியது
  4. அவரை விசாரணை செய்து இதுவரை கொலை செய்யப்பட்டவர்கள் பற்றி விசாரிக்க வேண்டும்

வாக்களியுங்கள் இங்கே URI: http://tamilnanbargal.com/node/40094



--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

"சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கூறிய எந்த கட்சிக்கும் சாதிகளை ஒழிப்போம் என்று ஓலமிடுவதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது."


Reply all
Reply to author
Forward
0 new messages