சதாபிஷேக வாழ்த்துக்கள்

2,871 views
Skip to first unread message

காமேஷ்

unread,
Jun 29, 2009, 8:22:11 PM6/29/09
to palsuvai, தமிழமுதம், iyar...@googlegroups.com, இல்லம் (your HOME), clapboard, முத்தமிழ்


இன்று சதாபிஷேகம் காணும் நண்பர்  'கல்பட்டு' நரசிம்மன் , சாந்தாம்மாவிற்கு வாழ்த்துக்கள்.


வருசம் ஓடினதே தெரியல நேத்து தான் கேமரா கையுமா பறவைகள் பின்னால ஓடின வாலிபர் கல்பட்டாரை
பார்த்தா மாதிரி இருக்கு....



~காமேஷ்~
04D.gif
03D.gif
81F.gif
517.gif
360.gif

Geetha Sambasivam

unread,
Jun 29, 2009, 8:50:33 PM6/29/09
to pals...@googlegroups.com, தமிழமுதம், iyar...@googlegroups.com, இல்லம் (your HOME), clapboard, முத்தமிழ்
அட, காமேஷ், உங்களுக்குக்  கொள்ளுத் தாத்தானு பேர் வச்சது எவ்வளவு உண்மை???

திரு கல்பட்டார் அவர்களுக்கும் அவரது துணைவியாருக்கும் வாழ்த்துகளும், வணக்கங்களும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கீதா & சாம்பசிவம்

2009/6/30 காமேஷ் <kame...@gmail.com>

வெங்கட்.தாயுமானவன்

unread,
Jun 29, 2009, 9:11:39 PM6/29/09
to il...@googlegroups.com
அய்யாவுக்கும்..அம்மாவுக்கும்..
நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.



தமிழ்'அழகி'யுடன்
வெங்கட்.தாயுமானவன்

செந்தமிழை செழுந்தமிழாக்க
(http://free.azhagi.com) easy tamil transliterator.(அழகிய தமிழ்மகள்)

(www.kvthaayumaanavan.blogspot.com)
(www.kvthaayu.blogspot.com)  -கவிதை
(www.kvthaai.blogspot.com) - கட்டுரை
















2009/6/30 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Subramaniam Vridhachalem

unread,
Jun 29, 2009, 9:34:10 PM6/29/09
to il...@googlegroups.com
    Dear Friends in Illam Google Group.com :

                          GREETINGS to the well-informed and Scholarly Kalpattu Narasimhan Natarajan  and to his  Charming Lady , Shaanthamma , who must be  a modern Arundhathi .

                          May Lord Bagawan  BLESS both of them with long life and prosperity so that kalpattu can roam freely all over the World along with his migrating  Birds  Study and beautiful pictures , the like of which I hav never seen in all my life.


                           Lets us keep in touch not only through illam Group , but even otherwise through a click of your mouse.
 
Dr  Vridhachalam  Subramaniam M.A., Ph.D.,
UNESCO FELLOW & BRITISH COUNCIL scholar
Applied Linguist and Educational ,Management,
Curriculum  Consultant.
 
Philosophy: ''Nothing can be taught but everything can be learnt'' - Swami Vivekanada.
Where there is a will there has to be a method to succeed.



From: காமேஷ் <kame...@gmail.com>
To: palsuvai <pals...@googlegroups.com>
Cc: தமிழமுதம் <tamizh...@googlegroups.com>; iyar...@googlegroups.com; இல்லம் (your HOME) <il...@googlegroups.com>; clapboard <clap...@googlegroups.com>; முத்தமிழ் <mutht...@googlegroups.com>
Sent: Tuesday, 30 June, 2009 5:52:11 AM
Subject: [ILLAM, your HOME] சதாபிஷேக வாழ்த்துக்கள்


ICC World Twenty20 England '09 exclusively on YAHOO! CRICKET

KRM

unread,
Jun 29, 2009, 11:39:15 PM6/29/09
to il...@googlegroups.com

இன்று சதாபிஷேகம் கொண்டாடும் தம்பதிகளுக்கு என் சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்.

 

உங்கள் ஆசீர்வாதங்களை வேண்டும்,

 

Best regards,

K Raajaram

என் தமிழெல்லாம் அழகி® யின் தயவால்.

Muthu Aiyer

unread,
Jun 29, 2009, 11:54:13 PM6/29/09
to pals...@googlegroups.com, தமிழமுதம், iyar...@googlegroups.com, இல்லம் (your HOME), clapboard, முத்தமிழ்
இன்று சதாபிஷேகம் காணும் நண்பர் கல்பட்டு என்.நரசிம்மன் தம்பதியனருக்கு இறைவன் என்றுமே இன்பங்களையே கொடுத்து இன்னும் பல நூறாண்டுகாலம் வாழ்வைத்து, என்போன்றோர்களுக்கு அவர்கள் நல்லாசிகளை என்றென்றும் வழங்கி, எங்கள் நல்வாழ்விற்கு வழித்துணையா இருக்க நான் என் மனைவி சியாமளா, மகன் சபரி கிரீசன், மகள் புஷ்கலா குடும்பத்தினர் மனமாற பிரார்த்தித்து, தம்பதியினரின் ஆசிகளை வேண்டுகிறோம். நன்றி,
அன்புடன்,
முத்து ஐயர்
2009/6/30 காமேஷ் <kame...@gmail.com>

துரை.ந.உ

unread,
Jun 30, 2009, 12:02:25 AM6/30/09
to pals...@googlegroups.com, தமிழமுதம், iyar...@googlegroups.com, இல்லம் (your HOME), clapboard, முத்தமிழ்
இந்த இனிய நாளில் அய்யாவின்,அம்மாவின் ஆசிகளுக்காக
வேண்டி நிற்கிறோம் நாங்கள்

 
--
என்றும் அன்புடன்
--  துரை
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்    : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்    : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்     : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

gayathri gayathri

unread,
Jun 30, 2009, 3:48:58 AM6/30/09
to il...@googlegroups.com
இன்று சதாபிஷேகம் காணும் கல்பட்டு நரசிம்மன் அவர்களுக்கும், மற்றும் திருமதி சாந்தா அவர்களுக்கும் எங்கள் வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும். ! 
அன்புடன், 
காயத்ரி பாலசுப்ரமணியன்.  

Tthamizth Tthenee

unread,
Jun 30, 2009, 4:46:28 AM6/30/09
to il...@googlegroups.com
கீதாம்மா சொல்வதில் நிறைய பொருள் இருக்கிறது
 
நாம் வாழ்த்துவதில்லை
 
நம் ஆத்மா ,அதாவது நம்முள் இருக்கும் இறை 
 
அந்த தம்பதிகளின் உள்ளே இருக்கும் இறையை  வாழ்த்துகிறது
 
இறையை இறை வாழ்த்தும் போது  வயது ஒரு பொருட்டல்ல
 
கீதாம்மா ஏதேனும் தவறிருந்தால் திருத்துங்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

Tthamizth Tthenee

unread,
Jun 30, 2009, 5:02:49 AM6/30/09
to il...@googlegroups.com
வாழ்த்துகள் கூற தாயுமானவன் வந்துவிட்டது  மகிழ்ச்சியை அளிக்கிறது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

vishalam raman

unread,
Jun 30, 2009, 5:28:26 AM6/30/09
to il...@googlegroups.com
அன்பு  கல்பட்டு நரசிம்மன்  திருமதி    சாநதா அவர்களுக்கு    என் அன்பு கனிந்த 
வாழ்த்துகல் நான் இங்கிருந்தபடியே நமஸ்கரிக்கிறேன்.  அக்ஷதைப்போட்டு என்னை வாழ்த்துங்கள் ,"ஆரோக்கியமாக இன்னும்   நிறைய  ஆனமீகத்தில்  ஈடுபட"
அன்புடன் விசாலம்

 

Tirumurti Vasudevan

unread,
Jun 30, 2009, 12:28:16 PM6/30/09
to il...@googlegroups.com


கல்பட்டாருக்கு சதாபிஷேக நமஸ்காரங்களுடன் ஒரு சின்ன வித்தியாசமான அன்பளிப்பு!
தையை செய்து ஏற்றுகொள்ளவும்![Image][Image][Image][Image][Image][Image]

http://kalpattaarpakkangkal.blogspot.com/


திவா

2009/6/30 vishalam raman <rvis...@gmail.com>:
03D.gif
B60.gif

Geetha Sambasivam

unread,
Jun 30, 2009, 8:30:51 PM6/30/09
to il...@googlegroups.com
மிகச் சிறந்த பரிசு. கல்பட்டார் மட்டுமில்லாமல் அனைவரும் பயனடைவோம்.

2009/6/30 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

Tirumurti Vasudevan

unread,
Jul 1, 2009, 5:16:46 AM7/1/09
to il...@googlegroups.com
:-))
நன்னி!

திவா

2009/7/1 Geetha Sambasivam <geetha...@gmail.com>
03D.gif
B60.gif
Reply all
Reply to author
Forward
0 new messages