அருமையான ஆன்மீகம் பற்றிய கட்டுரைகளும், அழகிய கவிதைகளும், நினைப்பதெல்லாம் நடந்துவிடும் என்ற வாழ்வியல் வெற்றிக்கான சூத்திரங்கள் அடங்கிய புத்தகமும் எழுதியவரான அன்பு உள்ளம் கொண்ட திரு தாயுமானவன் வெங்கட் அவர்கள் இன்று காலை 11-50 மணியளவில் இறைவன் அடி சேர்ந்தார்.கொடிய புற்று நோய்க்கு இறையாகிய அவர் பட்ட கஷடம் கொஞ்ச நனசமில்லை. அந்தத் துன்பத்தினைப் பிறருக்கு சிறிதளவும் கொடுத்திடக் கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திக்கிறோம்.சாந்தா மற்றும் நடராஜன்
ஆகிரா
On Sep 18, 12:00 pm, RAMA <positiver...@gmail.com> wrote:
> ஐயா தாயுமானவன் வெங்க ட்அவர்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த
> அனுதாபங்கள்.!
>
> அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்!
>
> 2009/9/18 Natrajan Kalpattu Narasimhan <knn1...@gmail.com>
அருமையான ஆன்மீகம் பற்றிய கட்டுரைகளும், அழகிய கவிதைகளும், நினைப்பதெல்லாம் நடந்துவிடும் என்ற வாழ்வியல் வெற்றிக்கான சூத்திரங்கள் அடங்கிய புத்தகமும் எழுதியவரான அன்பு உள்ளம் கொண்ட திரு தாயுமானவன் வெங்கட் அவர்கள் இன்று காலை 11-50 மணியளவில் இறைவன் அடி சேர்ந்தார்.

கொடிய புற்று நோய்க்கு இறையாகிய அவர் பட்ட கஷடம் கொஞ்ச நனசமில்லை. அந்தத் துன்பத்தினைப் பிறருக்கு சிறிதளவும் கொடுத்திடக் கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திக்கிறோம்.சாந்தா மற்றும் நடராஜன்
On Sep 19, 9:29 am, venkatesh venkat <venkatesh...@gmail.com> wrote:
> எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் வருத்த்தையும் அன்னர் குடும்பத்தாருக்கு
> சமர்பிக்கிறேன் திரு தயமுனவன் வெங்கட் அவர்களது ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனிடம்
> பிராத்திக்கிறேன் !
>
> இப்படிக்கு
>
> இன்பத்திலும் துன்பத்திலும் தான் மனித வாழ்க்கை.........
> வெங்கடேஷ்.........
>
> 2009/9/18 Angu Raja <angura...@gmail.com>
>
>
>
>
>
> > என்ன ஒரு அருமைன எழுத்தாளர் !
> > என்னை மிகவும் கவர்ந்த எழுத்துகளை இனி எங்கே காண்பேன் !
> > நண்பரே !உன் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் !
> > அன்னர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தை சமர்பிக்கிறேன் !
> > தோழன்
> > அங்குராஜா
> > 2009/9/18 Vridhachalempillay Subramaniam <drvsubraman...@gmail.com>
>
> >> எங்களது மனமார்ந்த அனுதாபத்தினை இதன் மூலம் அன்னாருடைய
> >> குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுகிறோம் .
>
> >> திரு தயமுனவன் வெங்கட் அவர்களது ஆன்மா சாந்தி பெருவதாகுக.
>
> >> வ்ரிதாச்சலேம் சுப்ரமணியம் மற்றும்
> >> குடும்பத்தினர். .
>
> >> 2009/9/18 Natrajan Kalpattu Narasimhan <knn1...@gmail.com>
>
> >>> அருமையான ஆன்மீகம் பற்றிய கட்டுரைகளும், அழகிய கவிதைகளும், நினைப்பதெல்லாம்
> >>> நடந்துவிடும் என்ற வாழ்வியல் வெற்றிக்கான சூத்திரங்கள் அடங்கிய புத்தகமும்
> >>> எழுதியவரான அன்பு உள்ளம் கொண்ட திரு தாயுமானவன் வெங்கட் அவர்கள் இன்று காலை
> >>> 11-50 மணியளவில் இறைவன் அடி சேர்ந்தார்.
>
> >>> கொடிய புற்று நோய்க்கு இறையாகிய அவர் பட்ட கஷடம் கொஞ்ச நனசமில்லை. அந்தத்
> >>> துன்பத்தினைப் பிறருக்கு சிறிதளவும் கொடுத்திடக் கூடாது என்பதில் அவர் மிகவும்
> >>> கவனமாக இருந்தார். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திக்கிறோம்.
>
> >>> சாந்தா மற்றும் நடராஜன்
>
> >> --
> >> Professor. Vridhachalem Subramaniam.,
>
> >> UNESCO Fellow on Language Pedagogy.
>
> >> To climb The Mt. Everest, the first Camp is pitched only on the plains .
>
> > --
>
> > "Please update our comminication details"
>
> > Anabond Limited
> > A1-201, Sheetal Apartments,
> > Opp-Panchratna Building
> > Subhanpura, Vadodara,
> > Gujarat-390023
>
> > Phone : 0265-2386476
>
> > Mobile : 0-99044-77573
>
> > Web:www.anabond.com- Hide quoted text -
>
> - Show quoted text -