எமனின் மனைவி பெயர் என்ன?

4,945 views
Skip to first unread message

Siva Sankar

unread,
Feb 16, 2007, 8:15:31 AM2/16/07
to முத்தமிழ், nambikkai group, il...@googlegroups.com
அன்பின் தோழமைக்கு
வணக்கம் வாழிய நலம், எனக்கு இலக்கியத்தில் ஒரு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது, தீர்த்து வைப்பவர்களுக்கு பெங்களூர் பிசி பேலா பாத் அடுத்த மாதம் கேரண்டி :), எமன் ( உயிரை எடுப்பவர்) மனைவியின் பெயர் என்ன? ( ஐயோ என்பது அவர் பெயர் அல்ல, ஏதோ ஒரு இலக்கியபூர்வமான அழகிய பெயர்), தயவு செய்து தெரிந்தவர்கள் சொல்லலாமே?????
சிவா....

--
M.Sivasankar, Research Scholar, Dept of Mech Engg, IITG, Assam , India.
web: http://biosankar.4t.com
blog for tamil articles: http://srishiv.blogspot.com

parv...@gmail.com

unread,
Feb 16, 2007, 10:17:29 AM2/16/07
to இல்லம் (your HOME)
அன்பு சிவா,

யமன்( எமன்) சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த குமாரன். இவனது
பட்டணம்--சையமனி
வாகனம்--எருமைக்கடா;ஆயுதங்கள்--தண்டம், பாசம், குடாரம், கரிகை
தேவி--சமனை அல்லது கன்னி
தூதர்-ஔதும்பரன்,
சண்டா மிருகன்,சம்பரன்,சார்தூலன்.

ஆதாரம்--அபிதான சிந்தாமணி

ந்.பார்வமணி

Siva Sankar

unread,
Feb 16, 2007, 10:58:26 AM2/16/07
to namb...@googlegroups.com, முத்தமிழ், il...@googlegroups.com
நீங்கள் கூறியது எதுவும் இல்லை :(
அது வேறு :((
யாரேனும் கண்டுபிடித்துச்சொல்லுங்களேன்.....:((
 
மகன்களுக்கு பெயர்  தேர்வு செய்தாயிற்று ஐயா :)
1) மனு
2) சிபி :)
மகள்????????????

 

RAMA

unread,
Feb 16, 2007, 11:28:42 PM2/16/07
to il...@googlegroups.com
யமனின் மனைவி வுமன் :)))

Siva Sankar

unread,
Feb 19, 2007, 11:40:07 PM2/19/07
to namb...@googlegroups.com, முத்தமிழ், il...@googlegroups.com
எமனின் மனைவி பெயர் என்ன? :((

On 2/19/07, bala murali <dsbala...@gmail.com> wrote:
எமனேறும் வாகனமே
வந்துரு வந்துரு தானா வந்துரு
மகாராசா கோபமாயிருக்கார்!
:)))

 
On 19/02/07, thiagu rajan <seewty...@gmail.com > wrote:
எருமை மேயப்ப்போயிருக்கு வந்த வுடனே வந்து சொல்றேன்


தியாகு


AKR

unread,
Feb 20, 2007, 1:09:52 AM2/20/07
to il...@googlegroups.com
எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனே முட்டமேற்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது
 
என்று ஔவை கம்பரைப் பார்த்துச் சொன்ன கதை தெரியுமா?
 
ஆகிரா

Siva Sankar

unread,
Feb 20, 2007, 1:12:03 AM2/20/07
to il...@googlegroups.com
ஐயா
எல்லாம் சரிதான் :))
எமன் மனைவி பெயர் என்ன? ;)

vishalam raman

unread,
Feb 20, 2007, 1:15:46 AM2/20/07
to il...@googlegroups.com
அன்பு சிவா இந்த இழை 100 தொட்டுவிட்டால் ஒரு பரிசு  ஏன் என்றால் ஒரு இழையும்  100 வரை எட்டியதில்லை
என்று நினக்கிறேன்    100 வரை ஓட்டி விடு  அன்புடன் விசாலம்

 

Siva Sankar

unread,
Feb 20, 2007, 1:16:48 AM2/20/07
to il...@googlegroups.com
சரி அம்மா :)
எல்லாம் சரிதான், எமனின் மனைவி பெயர் என்ன? ;)

AKR

unread,
Feb 20, 2007, 3:29:33 AM2/20/07
to il...@googlegroups.com

Siva Sankar

unread,
Feb 20, 2007, 4:19:58 AM2/20/07
to il...@googlegroups.com
அந்த பெயர் இல்லை ஐயா :(
வேறு ஒரு அழகான பெயர் :(

Siva Sankar

unread,
Feb 20, 2007, 4:41:54 AM2/20/07
to mutht...@googlegroups.com, nambikkai group, il...@googlegroups.com
ஹா ஹா
அதெல்லாம் இல்லை அண்ணா :)
சரி , உங்கள் பதிலைத்தொடர்ந்து,
நான் தேடிய பெயரைச்சொல்லிவிடுகின்றேன்....:)
குழந்தையின் பெயர் : சஞ்சனா :)
அதற்கான சுட்டி : http://www.mypurohith.com/Encyclopedia/EnclopY.asp

YAMA 'Restrainer.' Pluto, Minos. In the Vedas Yama is god of the dead, with whom the spirits of the departed dwell. He was the son of Vivaswat (the Sun), and had a twin-sister named Yami or Yamuna. These are by some looked upon as the first human pair, the originators of the race; and there is a remarkable hymn, in the form of a dialogue, in which the female urges their cohabitation for the purpose of perpetuating the species. Another hymn says that Yama "was the first of men that died, and the first that departed to the (celestial) world." He it was who found out the way to the home which cannot be taken away: "Those who are now born (follow) by their own paths to the place whither our ancient fathers have departed." "But," says Dr. Muir, "Yama is nowhere represented in the Rig-veda as having anything to do with the punishment of the wicked." So far &c is yet known, "the hymns of that Veda contain no prominent mention of any such penal retribution.... Yama is still to some extent an object of terror. He is represented as having two insatiable dogs with four eyes and wide nostrils, which guard the road to his abode, and which the departed are advised to hurry past with all possible speed. These dogs are said to wander about among men as his messengers, no doubt for the purpose of summoning them to their master, who is in another place identified with death, and is described as sending a bird as the herald of doom."

In the epic poems Yama is the son of the Sun by Sanjna (conscience), and brother of Vaivaswata (Manu). Mythologically he was the father of Yudhi-shthira. He is the god of departed spirits and judge of the dead. A soul when it quits its mortal form repairs to his abode in the lower regions; there the recorder, Chitra-gupta, reads out his account from the great register called Agra-sandhani, and a just sentence follows, when the soul either ascends to the abodes of the Pitris (Manes), or is sent to one of the twenty-one hells according to its guilt, or it is born again on earth in another form. Yama is regent of the south quarter, and as such is called Dakshinasa-pati He is represented as of a green colour and clothed with red. He rides upon a buffalo, and is armed with a ponderous mace and a noose to secure his victims.

In the Puranas a legend is told of Yama having lifted his foot to kick Chhaya, the handmaid of his father. She cursed him to have his leg affected with sores and worms, but his father gave him a cock which picked off the worms and cured the discharge. Through this incident he is called Sirna-pada, 'shrivelled foot.'

Yama had several wives, as Hemamala, Su-sila, and Vijaya. He dwells in the lower world, in his city Yama-pura. There, in his palace called Kalichi, he sits upon his throne of judgment, Vichara-bhu. He is assisted by his recorder and councillor, Chitra-gupta, and waited upon by his two chief attendants and custodians, Chanda or Maha-chanda, and Kala-pursusha. His messengers, Yama-dutas, bring in the souls of the dead, and the door of his judgment-hall is kept by his porter, Vaidhyata.


உதவிய அனைவருக்கும் நன்றி :)
குறிப்பாக, தேம்பா, நீ கூகிள் சொல்லியதும் தான் இரண்டு மூன்று ஆப்ஷன் போட்டதில் மாட்டிக்கொண்டது பெயர் :)
நன்றி அனைவருக்கும் :))
சிவா....:)
சஞ்சனாவின் அப்பா ( 3 வருடங்களில் ;) )
On 2/20/07, மஞ்சூர் ராசா <manjo...@gmail.com > wrote:
இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் விடுதிக்கு ஆட்கள் வருவார்கள். ஜாக்கிரதையா இருந்துக்கோ...


balasubramanian

unread,
Feb 20, 2007, 5:22:55 AM2/20/07
to il...@googlegroups.com
அன்பு ஆகிரா,
 
      கம்பர் பாட்டில் ஒரு வரிதான் தந்துள்ளீர்.நான் சிறுவனாக இருந்த போது என் பாட்டனார் சொல்லியிருக்கிறார் இந்த கதையை.ஆனால் அவர் கம்பர் பாட்டில் 4,5 வரிகள் கூறியதாக ஞாபகம்.
 
பார்வமணி


No virus found in this incoming message.
Checked by AVG Free Edition.
Version: 7.5.441 / Virus Database: 268.18.3/693 - Release Date: 2/19/2007 5:01 PM

balasubramanian

unread,
Feb 20, 2007, 5:39:45 AM2/20/07
to il...@googlegroups.com
சகோதரி விசால்ம்,
 
   நீங்கள், காதலாவது கத்திரிக்காயாவது; சுண்டைக்காய் பயலே; நாலு பேர் நாலு விதமாக பேசுவார்கள் அந்த நாலு பேரும், விதமும் என்ன என்று கேள்வி கேட்டு வழி காட்டிவிட்டு விட்டுவிட்டீர்கள், ஆனால் சிவசங்கர் விடுவதாக தெரியவில்லை.
இப்பொழுது நீங்கள் வேறே உசுப்பி விட்டீர்கள்
100 என்ன கின்னஸ்ஸிலேயே இடம் பெற்று விடும்
 
பார்வமணி 

Siva Sankar

unread,
Feb 20, 2007, 6:27:21 AM2/20/07
to il...@googlegroups.com
ஹா ஹா
ஐயா, கண்டுகொண்டேன் :))
ஆனால் அது யமனின் மனைவி இல்லை ஐயா :(, எமனின் தாயார் , பெயர், சஞ்சனா, எனக்கு வருங்காலத்தில் பிறக்க இருக்கும் குழந்தைக்கான பெயர் அது :), திடீரென்று நினைவு வந்தது 100 தாண்டியதும் ;), விசாலம் அம்மாவின் பரிசும் கிடைக்கப்போகின்றதே? :)), மிக்க நன்றி ஐயா, உதவிய அனைவருக்கும்...
சிவா...:)

AKR

unread,
Feb 20, 2007, 7:27:06 AM2/20/07
to il...@googlegroups.com
அன்பு அண்ணா,
 
எனக்கு என் அப்பா வாங்கித்தந்த விநோதரசமஞ்சரி எனும் நூலில் நான் படித்தவை இவ்வளவுதான். கம்பரையும் ஔவையாரையும் நான் இனிமேல்தான் முழுமையாகப் படிக்கவேண்டும்.

separa

unread,
Feb 21, 2007, 2:45:22 AM2/21/07
to இல்லம் (your HOME)
அன்புள்ள திரு சிவ சங்கர்
கேள்வியினைத் தவறாகக் கேட்டுவிட்டு, (எமனின் மனைவி பெயர்?) பிரகு நீங்களே
Yama had several wives, as Hemamala, Su-sila, and Vijaya.என்று
சொன்னால் எப்படி? பாவம் திரு பார்வமணி, தேடித் தேடி அபிதான சிந்தாமணி
என்றொரு அற்புத நூலை சுட்டிக் காட்டினார்.

ஆமாம் அடியே என்பதற்குப் பொண்டாட்டி இல்லை (உண்டா எனத் தெரியாது;
இருந்தால் சகோதரி மன்னிக்கட்டும். முதற் குழந்தை ஆண் என்று கூறியதாக
ஞாபகம். அது உண்மைதானா?) அடுத்துப் பிறப்பதற்கு பெயர் தேடினானாம் அது
நீங்களா? எனினும் நன்றி. சீக்கிரமே அடுத்ததும் பிறக்கட்டும்.
நல்வாழ்த்துக்கள்

அபிதான சிந்தாமணி ஞாபகம் வந்தது. யமனைப்பற்றி மேலும் செய்திகள்
தந்துள்ளிர்கள்
அன்புடன்
செபரா

On Feb 20, 4:27 pm, "Siva Sankar" <sivasankar.i...@gmail.com> wrote:
> ஹா ஹா
> ஐயா, கண்டுகொண்டேன் :))
> ஆனால் அது யமனின் மனைவி இல்லை ஐயா :(, எமனின் தாயார் , பெயர், சஞ்சனா, எனக்கு
> வருங்காலத்தில் பிறக்க இருக்கும் குழந்தைக்கான பெயர் அது :), திடீரென்று நினைவு
> வந்தது 100 தாண்டியதும் ;), விசாலம் அம்மாவின் பரிசும் கிடைக்கப்போகின்றதே?
> :)), மிக்க நன்றி ஐயா, உதவிய அனைவருக்கும்...
> சிவா...:)
>

> On 2/20/07, balasubramanian <parvam...@airtelbroadband.in> wrote:
>
>
>
>
>
>
>
> >  சகோதரி விசால்ம்,
>
> >    நீங்கள், காதலாவது கத்திரிக்காயாவது; சுண்டைக்காய் பயலே; நாலு பேர் நாலு
> > விதமாக பேசுவார்கள் அந்த நாலு பேரும், விதமும் என்ன
> > என்று கேள்வி கேட்டு வழி காட்டிவிட்டு விட்டுவிட்டீர்கள்,
> > ஆனால் சிவசங்கர் விடுவதாக தெரியவில்லை.
> > இப்பொழுது நீங்கள் வேறே உசுப்பி விட்டீர்கள்
> > 100 என்ன கின்னஸ்ஸிலேயே இடம் பெற்று விடும்
>
> > பார்வமணி
>
> > ----- Original Message -----

> > *From:* vishalam raman <rvisha...@gmail.com>
> > *To:* il...@googlegroups.com
> > *Sent:* Tuesday, February 20, 2007 11:45 AM
> > *Subject:* [ILLAM, your HOME] Re: [NAMBIKKAI] Re: எமனின் மனைவி பெயர் என்ன?


>
> > அன்பு சிவா இந்த இழை 100 தொட்டுவிட்டால் ஒரு பரிசு  ஏன் என்றால் ஒரு இழையும்
> > 100 வரை எட்டியதில்லை
> > என்று நினக்கிறேன்    100 வரை ஓட்டி விடு  அன்புடன் விசாலம்
>

> > On 20/02/07, Siva Sankar <sivasankar.i...@gmail.com> wrote:
>
> > > ஐயா
> > > எல்லாம் சரிதான் :))
> > > எமன் மனைவி பெயர் என்ன? ;)
>

> > > On 2/20/07, AKR <akrconsulta...@gmail.com <akrconsulta...@gmail.com+>>


> > > wrote:
>
> > > >  எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே
> > > > மட்டில் பெரியம்மை வாகனே முட்டமேற்
> > > > கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
> > > > ஆரையடா சொன்னாயது
>
> > > > என்று ஔவை கம்பரைப் பார்த்துச் சொன்ன கதை தெரியுமா?
> > > > பார்க்க:http://mazalais-auvai.blogspot.com/
>
> > > > ஆகிரா
>
> > > > ----- Original Message -----

> > > > *From:* Siva Sankar <sivasankar.i...@gmail.com>
> > > > *To:* namb...@googlegroups.com ; முத்தமிழ்<mutht...@googlegroups.com>;
> > > > il...@googlegroups.com
> > > > *Sent:* Tuesday, February 20, 2007 10:10 AM
> > > > *Subject:* [ILLAM, your HOME] Re: [NAMBIKKAI] Re: எமனின் மனைவி பெயர்


> > > > என்ன?
>
> > > > எமனின் மனைவி பெயர் என்ன? :((
>

> > > > On 2/19/07, bala murali <dsbalamur...@gmail.com > wrote:
>
> > > > > எமனேறும் வாகனமே
> > > > > வந்துரு வந்துரு தானா வந்துரு
> > > > > மகாராசா கோபமாயிருக்கார்!
> > > > > :)))
>

> > > > >  On 19/02/07, thiagu rajan <seewtypie2...@gmail.com


> > > > > <seewtypie2...@gmail.com+>> wrote:
>
> > > > > > எருமை மேயப்ப்போயிருக்கு வந்த வுடனே வந்து சொல்றேன்
>
> > > > > > தியாகு
>
> > > > --
> > > > M.Sivasankar, Research Scholar, Dept of Mech Engg, IITG, Assam ,
> > > > India.
> > > > web:http://biosankar.4t.com
> > > > blog for tamil articles:http://srishiv.blogspot.com
>
> > > --
> > > M.Sivasankar, Research Scholar, Dept of Mech Engg, IITG, Assam , India.
> > > web:http://biosankar.4t.com
> > > blog for tamil articles:http://srishiv.blogspot.com
>

> > > ------------------------------


>
> > > No virus found in this incoming message.
> > > Checked by AVG Free Edition.
> > > Version: 7.5.441 / Virus Database: 268.18.3/693 - Release Date:
> > > 2/19/2007 5:01 PM
>
> --
> M.Sivasankar, Research Scholar, Dept of Mech Engg, IITG, Assam , India.
> web:http://biosankar.4t.com

> blog for tamil articles:http://srishiv.blogspot.com- Hide quoted text -
>
> - Show quoted text -

separa

unread,
Feb 21, 2007, 2:48:41 AM2/21/07
to இல்லம் (your HOME)
அன்புள்ள ஆசுகவி ஆகிராவிற்கு
"திலகாட்ட மகிட பந்தனம்" போல எதாவது பெயரைச் சொல்லி, ஆவலைக் கிளப்பி
விடுகிறீர்கள். விநோதரச மஞ்சரி பற்றி ஏதாவது கூறவும். அதற்கும் கம்பர் -
ஔவையார் இவர்களுக்கும் என்ன தொடர்பு?

அன்புடன்
செபரா

On Feb 20, 5:27 pm, "AKR" <akrconsulta...@gmail.com> wrote:
> அன்பு அண்ணா,
>
> எனக்கு என் அப்பா வாங்கித்தந்த விநோதரசமஞ்சரி எனும் நூலில் நான் படித்தவை இவ்வளவுதான். கம்பரையும் ஔவையாரையும் நான் இனிமேல்தான் முழுமையாகப் படிக்கவேண்டும்.
>
> ஆகிரா
>
>
>
>   ----- Original Message -----
>   From: balasubramanian
>   To: il...@googlegroups.com
>   Sent: Tuesday, February 20, 2007 3:52 PM
>   Subject: [ILLAM, your HOME] Re: [NAMBIKKAI] Re: எமனின் மனைவி பெயர் என்ன?
>
>   அன்பு ஆகிரா,
>
>         கம்பர் பாட்டில் ஒரு வரிதான் தந்துள்ளீர்.நான் சிறுவனாக இருந்த போது என் பாட்டனார் சொல்லியிருக்கிறார் இந்த கதையை.ஆனால் அவர் கம்பர் பாட்டில் 4,5 வரிகள் கூறியதாக ஞாபகம்.
>
>   பார்வமணி
>     ----- Original Message -----
>     From: AKR
>     To: il...@googlegroups.com
>     Sent: Tuesday, February 20, 2007 1:59 PM
>     Subject: [ILLAM, your HOME] Re: [NAMBIKKAI] Re: எமனின் மனைவி பெயர் என்ன?
>
>    http://www.pantheon.org/articles/y/yama.html
>     Dhumorna

> ---------------------------------------------------------------------------­-


>
>       ----- Original Message -----
>       From: Siva Sankar
>       To: il...@googlegroups.com
>       Sent: Tuesday, February 20, 2007 11:42 AM
>       Subject: [ILLAM, your HOME] Re: [NAMBIKKAI] Re: எமனின் மனைவி பெயர் என்ன?
>
>       ஐயா
>       எல்லாம் சரிதான் :))
>       எமன் மனைவி பெயர் என்ன? ;)
>

>       On 2/20/07, AKR <akrconsulta...@gmail.com> wrote:
>         எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே
>         மட்டில் பெரியம்மை வாகனே முட்டமேற்
>         கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
>         ஆரையடா சொன்னாயது
>
>         என்று ஔவை கம்பரைப் பார்த்துச் சொன்ன கதை தெரியுமா?
>         பார்க்க:http://mazalais-auvai.blogspot.com/
>
>         ஆகிரா
>           ----- Original Message -----
>           From: Siva Sankar
>           To: namb...@googlegroups.com ; முத்தமிழ் ; il...@googlegroups.com
>           Sent: Tuesday, February 20, 2007 10:10 AM
>           Subject: [ILLAM, your HOME] Re: [NAMBIKKAI] Re: எமனின் மனைவி பெயர் என்ன?
>
>           எமனின் மனைவி பெயர் என்ன? :((
>

>           On 2/19/07, bala murali <dsbalamur...@gmail.com> wrote:
>             எமனேறும் வாகனமே
>             வந்துரு வந்துரு தானா வந்துரு
>             மகாராசா கோபமாயிருக்கார்!
>             :)))
>

>             On 19/02/07, thiagu rajan <seewtypie2...@gmail.com > wrote:
>               எருமை மேயப்ப்போயிருக்கு வந்த வுடனே வந்து சொல்றேன்
>
>               தியாகு
>
>           --
>           M.Sivasankar, Research Scholar, Dept of Mech Engg, IITG, Assam , India.
>           web:http://biosankar.4t.com
>           blog for tamil articles:http://srishiv.blogspot.com
>
>       --
>       M.Sivasankar, Research Scholar, Dept of Mech Engg, IITG, Assam , India.
>       web:http://biosankar.4t.com
>       blog for tamil articles:http://srishiv.blogspot.com
>

> --------------------------------------------------------------------------


>
>       No virus found in this incoming message.
>       Checked by AVG Free Edition.

>       Version: 7.5.441 / Virus Database: 268.18.3/693 - Release Date: 2/19/2007 5:01 PM- Hide quoted text -

Siva Sankar

unread,
Feb 21, 2007, 5:02:53 AM2/21/07
to il...@googlegroups.com
அன்பின் சேபா ரா ஐயா :)
வணக்கம், வாழிய நலம், இன்னும் திருமணம் ஆகவில்லை ஐயா ;), அப்புறம் எங்கே முதல் குழந்தை? இரண்டாம் குழந்தை???? :P
உன் கையில் நான் குழந்தையடி
என் கையில் நீ குழந்தையடி  - அப்டின்னுதான் இப்போதைக்கு கனவில் பாட்டு பாடிக்கொண்டிருக்கின்றேன், ;), உங்கள் ஆசீர்வாதம் , விரைவில் திருமணம் நடக்கட்டும் ;), பர்வதமணி ஐயாவிற்கு மிக்க்க்க்க்க நன்றி ஐயா, எவ்வளவோ கஷ்டப்பட்டு அனைவரும் கடைசியில் கண்டுபிடித்துவிட்டோமே? அதுதான் வெற்றி ஐயா :) நன்றி, நன்றி, நன்றீ :)
சிவா....:)


On 2/21/07, separa <sepa...@gmail.com> wrote:
அன்புள்ள திரு சிவ சங்கர்
கேள்வியினைத் தவறாகக் கேட்டுவிட்டு, (எமனின் மனைவி பெயர்?) பிரகு நீங்களே
Yama had several wives, as Hemamala, Su-sila, and Vijaya.என்று
சொன்னால் எப்படி? பாவம் திரு பார்வமணி, தேடித் தேடி அபிதான சிந்தாமணி
என்றொரு அற்புத நூலை சுட்டிக் காட்டினார்.

ஆமாம் அடியே என்பதற்குப் பொண்டாட்டி இல்லை (உண்டா எனத் தெரியாது;
இருந்தால் சகோதரி மன்னிக்கட்டும். முதற் குழந்தை ஆண் என்று கூறியதாக
ஞாபகம். அது உண்மைதானா?) அடுத்துப் பிறப்பதற்கு பெயர் தேடினானாம் அது
நீங்களா? எனினும் நன்றி. சீக்கிரமே அடுத்ததும் பிறக்கட்டும்.
நல்வாழ்த்துக்கள்

அபிதான சிந்தாமணி ஞாபகம் வந்தது. யமனைப்பற்றி மேலும் செய்திகள்
தந்துள்ளிர்கள்
அன்புடன்
செபரா


AKR

unread,
Feb 21, 2007, 7:42:20 AM2/21/07
to il...@googlegroups.com
அன்பு செபரா,

விநோதரசமஞ்சரி எனும் நுலில், ஔவையார், கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி,
காளமேகப் புலவர் முதலியோர் பற்றிய சுவையான கதைகள் உள்ளன. இந்நூலைப் படித்த
பின்னர்தான் கவியரசர் கண்ணதாசன் புலமையில் இறங்கியதாக என் தந்தை என்னிடம்
கூறியுள்ளார்.

balasubramanian

unread,
Feb 21, 2007, 7:31:05 AM2/21/07
to il...@googlegroups.com
திரு. செபரா,

நன்றி. திரு சிவாவின் கேள்வியை பர்த்ததும், பத்து இணைதளங்களுக்கு மேல்
போய் பர்ர்த்து யமனை பற்றி விவரங்கள் சேகரித்தேன். ஆனால் நான் அபிதான
சிந்தாமணியில் உள்ளதை மட்டும் பதிலாக கொடுத்தேன்.

சிவா தனக்கு பிடித்த பெயர் வந்ததும், கிடைத்துவிட்டது என்று விட்டு விட்டார்.
சர்ச்சகளை பர்க்கும் போது எது சரியானது என்று ஆணித்தரமாக சொல்வது கடினமென
நினைக்கிறேன்.
ஏனென்றால் ஒவ்வொரு புராணமும் ஒவ்னொன்று சொல்கின்றன.

நான் சேகரித்த தகவல்களை உருப்பினர் யாவரும் தெரிந்துக்கொள்ளட்டும் என்று
இத்துடன் இணைத்துள்ளேன்,

திரு சிவாக்கு நன்றி. அவர் கேட்டதால் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள வாய்ப்பு
கிடைத்தது.

குறிப்பு: சிவா கவனிக்கவும்--பர்வதமணி இல்லை--பார்வமணீ


பார்வமணீ
----- Original Message -----

From: "separa" <sepa...@gmail.com>
To: "இல்லம் (your HOME)" <il...@googlegroups.com>


--------------------------------------------------------------------------------

INFORMATION ABOUT YAMA.rtf

Siva Sankar

unread,
Feb 21, 2007, 7:59:57 AM2/21/07
to il...@googlegroups.com
:)
நன்றி ஐயா
பார்வமணீ என்றால் என்ன?


On 2/21/07, balasubramanian <parv...@airtelbroadband.in > wrote:
திரு. செபரா,

         நன்றி. திரு சிவாவின் கேள்வியை பர்த்ததும், பத்து இணைதளங்களுக்கு மேல்
போய் பர்ர்த்து யமனை பற்றி விவரங்கள் சேகரித்தேன். ஆனால் நான் அபிதான
சிந்தாமணியில் உள்ளதை மட்டும் பதிலாக கொடுத்தேன்.

சிவா தனக்கு பிடித்த பெயர் வந்ததும், கிடைத்துவிட்டது என்று விட்டு விட்டார்.
சர்ச்சகளை பர்க்கும் போது எது சரியானது என்று ஆணித்தரமாக சொல்வது கடினமென
நினைக்கிறேன்.
ஏனென்றால் ஒவ்வொரு புராணமும் ஒவ்னொன்று சொல்கின்றன.

நான் சேகரித்த தகவல்களை உருப்பினர் யாவரும் தெரிந்துக்கொள்ளட்டும் என்று
இத்துடன் இணைத்துள்ளேன்,

திரு சிவாக்கு நன்றி. அவர் கேட்டதால் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள வாய்ப்பு
கிடைத்தது.

குறிப்பு: சிவா கவனிக்கவும்--பர்வதமணி இல்லை--பார்வமணீ
பார்வமணீ

வேந்தன் அரசு

unread,
Feb 21, 2007, 8:12:40 AM2/21/07
to il...@googlegroups.com
On 2/21/07, Siva Sankar <sivasan...@gmail.com> wrote:
:)
நன்றி ஐயா
பார்வமணீ என்றால் என்ன?
 
கண்மணி.

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

balasubramanian

unread,
Feb 21, 2007, 9:51:49 AM2/21/07
to il...@googlegroups.com
திரு. சிவா,
 
        என் பெயர் பாலசுப்பிரமணியன், என் தாயார் பெயர் பார்வதி.
 
தாயார் பெயரில் முதல் மூஎறு எழுத்துக்களையும், என் பெயரில் மணி என்ற எழுத்துக்களையும் சேர்த்து பார்வமணி என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.
 
முந்தைய மடலில் பார்வமணீ என்று தவறாக தட்டச்சாகிவிட்டது.
 
பார்வமணி
        
On 2/21/07, Siva Sankar <sivasan...@gmail.com> wrote

Siva Sankar

unread,
Feb 21, 2007, 3:37:34 PM2/21/07
to il...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா
பெயர் விளக்கம் அறிந்தேன், மகிழ்ச்சி, எப்படியோ 155 பதிவுகள் வாங்கியாயிற்று :) மிக்க நன்றி ஐயா, தங்களின் வசிப்பிடம் தற்சமயம்? அறியலாமா?

 

balasubramanian

unread,
Feb 22, 2007, 12:26:51 AM2/22/07
to il...@googlegroups.com
திரு. சிவா,
 
           நான், தியாகராயநகர், சென்னையில் வசிக்கிறேன்.
 
பார்வமணி
----- Original Message -----
Sent: Thursday, February 22, 2007 2:07 AM
Subject: [ILLAM, your HOME] Re: [NAMBIKKAI] Re: எமனின் மனைவி பெயர் என்ன?

Reply all
Reply to author
Forward
0 new messages