என் காதலும், காதலி குறித்த விபரங்களும்......(சுட்டியுடன்)

1 view
Skip to first unread message

Anthony Muthu

unread,
Jul 26, 2008, 1:00:04 AM7/26/08
to இல்லம் (your HOME)
அன்புள்ள உங்களுக்கு,

இசை இன்பம் வலைப்பூவில், என் காதலும், மற்றும் என் காதலி பற்றிய
விபரங்களையும் எழுதியுள்ளேன்.
சுட்டி இதோ.... http://isaiinbam.blogspot.com/2008/07/blog-post_23.html
முதலிலேயே சுட்டி கொடுக்க மறந்ததற்கு மன்னிக்கவும்.

தலை, 2 கைகள் இவை மட்டுமே
இயங்கினாலும்...,
மனதளவில்...
நானும் மனிதன்,
ஒரு சாதாரண மனிதனக்குரிய...
அத்தனை உணர்வுகளும்...,
என் உடலுக்கல்ல...,
என் உள்ளத்துக்கு உண்டு.

இதைத்தான் அங்கே நான் வெளிப்படுத்தியுள்ளேன்..

தயவு செய்து எனக்காகப் படியுங்கள்.

இது சுயதம்பட்டத்திற்காக எழுதப்படவில்லை.
என் உணர்வுகளை வெளிப்படுத்த,
என் சகோதர சகோதரிகளாகிய உங்களுடன் என் உள்,
உள்ள உணர்வுகளைப் பகிந்து கொள்ளும் வாய்ப்பு.

படித்துவிட்டு,
நிஜமாகவே பிடித்திருந்தால், (அ) நேரமிருந்தால்
பின்னூட்டமிடுங்கள்.

ஒவ்வொரு படைப்பாளியும்,
அவனது படைப்பு குறித்து யார் என்ன சொன்னாலும்,
பாராட்டோ, கண்டனமோ...
அனைத்துக்குமே ஒரு குழந்தை போல சந்தோஷப் படுவான்.

நானும் அதற்கு விதிவிலக்கல்ல.

நன்றிகள்.

அன்புடன்
அந்தோணி முத்து

note: if you are not able to view the above Unicode Tamil text, Click
on 'View->Encoding->Unicode(UTF8)' in your browser
http://anthony.azhagi.com
http://mindpower2008.blogspot.com
http://mindpower1983.blogspot.com

Natarajan kalpattu N

unread,
Jul 27, 2008, 6:43:45 AM7/27/08
to இல்லம் (your HOME)
திரு அந்தோணி முத்து,

சிவரஞ்சனி குணவதியல்ல. அவளுக்குக் காதலர்கள் அனேகம். அவள் குரலைக்
கேட்டவர்கள் எல்லாம் அவள் மீது மையல் கொள்ளவெ செய்வார்கள்.

நடராஜன்

On Jul 26, 10:00 am, Anthony Muthu <anthonymuthu1...@gmail.com> wrote:
> அன்புள்ள உங்களுக்கு,
>
> இசை இன்பம் வலைப்பூவில், என் காதலும், மற்றும் என் காதலி பற்றிய
> விபரங்களையும் எழுதியுள்ளேன்.
> சுட்டி இதோ....http://isaiinbam.blogspot.com/2008/07/blog-post_23.html

ஸ்ரீ

unread,
Jul 28, 2008, 11:11:08 AM7/28/08
to il...@googlegroups.com
அந்தோணி முத்து,

அருமையாக இருக்கின்றது உங்களின் காதலி விவரங்களும் பாடல்களும். பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. நன்றி...

ஆமாம், கடவுளைக் கூட காதலியாக்கிவிடலாமா? அம்மா என்று அன்பு காட்டலாமா? பட்டிமன்றம் வைக்கலாம் போலிருக்கின்றதே... ஏனென்றால் நானறிந்தவரையில் காதலனாகவும் காதலியாகவும் ஆண் கடவுள்களை வைத்தே பாடியிருக்கின்றனர். பெண் கடவுள்களை அம்மா மற்றும் தோழி போல்தான் பாடியிருக்கின்றனர். ஏதேனும் பாட்டு பெண் கடவுள்களை காதலியாக கொண்டிருந்தால் இல்லம் அன்பர்கள் கூறவும்.

நன்றி...
மிக்க அன்புடன்,

ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
தீட்டாத ஓவியங்களும் தீராத எண்ணங்களும்...

தமிழமுதம்
தமிழ் மொழியின் அமிழ்தம் போன்ற இனிமையையும் இறவா தண்மையையும் இணைய உலகிலும் அள்ளிப் பருக உதவும் தமிழ் இலக்கியங்களின் ஓர் மாபெரும் இணையத் தொகுப்பு...


2008/7/26 Anthony Muthu <anthonym...@gmail.com>

Anthony Muthu

unread,
Jul 29, 2008, 3:19:15 PM7/29/08
to இல்லம் (your HOME)
பெரியப்பா,
உங்களின் அன்பான கருத்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

அன்புடன்
அந்தோணிமுத்து.
Reply all
Reply to author
Forward
0 new messages