Dr APJ Abdul Kalaamin 58 Aavathu Kudiyarasu Thina Urai

273 views
Skip to first unread message

* SADIQ *

unread,
Jan 30, 2007, 5:05:11 AM1/30/07
to

அன்புள்ளம் கொண்ட தமிழ் அன்பர்களே,

இந்தியாவின் 58 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நாட்டு மக்களுக்கு, ஜனவரி 25 அன்று உரையாற்றினார்.

அந்த உரையை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லையே என்று வருந்தும் பலரும் படித்து பயன் பெறவே, அவரது பொன்னான உரையை மென்னூல் வடிவில் இணைப்பாக உங்களுக்கு வழங்குகிறோம்.

இந்த உரையை படித்தபின், நாம் அவர் வழி நடந்து இந்தியாவை சிறப்பிபோமாக !

வாழ்க வளமுடன்,
சாதிக்.

.

Dr APJ Abdul Kalaamin 58 Aavathu Kudiyarasu Thina Urai.pdf

vishalam raman

unread,
Jan 31, 2007, 3:47:54 AM1/31/07
to il...@googlegroups.com
அன்பு சாதிக்  அவர் நம் குடியரசு தலைவராக அடைய கொடுத்து வைத்திருக்கிறோம்  அவ்ரே தொடரவேண்டும்  என்பது  என் அவா .அது நடந்துவிடும்  என்ற நம்பிக்கையும்  உண்டு  அன்புடன் விசாலம்

வேந்தன் அரசு

unread,
Jan 31, 2007, 8:45:35 PM1/31/07
to il...@googlegroups.com
ஊக்கம் அளிக்கும் உரையாடல்.

On 1/31/07, vishalam raman <rvis...@gmail.com> wrote:
அன்பு சாதிக்  அவர் நம் குடியரசு தலைவராக அடைய கொடுத்து வைத்திருக்கிறோம்  அவ்ரே தொடரவேண்டும்  என்பது  என் அவா .அது நடந்துவிடும்  என்ற நம்பிக்கையும்  உண்டு  அன்புடன் விசாலம்

வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

Sadiq

unread,
Feb 1, 2007, 2:46:45 AM2/1/07
to இல்லம் (your HOME)
ஆம் விசால்.
எல்லோரது ஆசையும் கலாம் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆவதுதான்,
குறிப்பாக மாணவப் படைகள்.
எல்லோருக்கும் ஊக்கமருந்து அவரது அன்பான அணுகுமுறையும்,
அறிவாற்றலான் உரையாடலும், தொலைநோக்கு சிந்தனையும்தான்.
2020-ல் அவருக்குள்ள கனவை பூர்த்திசெய்ய நாமும்
பாடுபடுவோம்; தோல்விகளையும் வெற்றிப் படிகளாக மாற்றுவோம்.

அன்புடன்,
சாதிக்.

On Jan 31, 10:47 am, "vishalam raman" <rvisha...@gmail.com> wrote:
> அன்பு சாதிக்  அவர் நம் குடியரசு தலைவராக அடைய கொடுத்து வைத்திருக்கிறோம்
> அவ்ரே தொடரவேண்டும்  என்பது  என் அவா .அது நடந்துவிடும்  என்ற நம்பிக்கையும்
> உண்டு  அன்புடன் விசாலம்
>

> On 30/01/07, * SADIQ * <sath...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > 
>
> > அன்புள்ளம் கொண்ட தமிழ் அன்பர்களே,
>
> > இந்தியாவின் 58 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் குடியரசு
> > தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நாட்டு மக்களுக்கு, ஜனவரி 25 அன்று
> > உரையாற்றினார்.
>
> > அந்த உரையை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லையே என்று வருந்தும் பலரும்
> > படித்து பயன் பெறவே, அவரது பொன்னான உரையை மென்னூல் வடிவில் இணைப்பாக உங்களுக்கு
> > வழங்குகிறோம்.
>
> > இந்த உரையை படித்தபின், நாம் அவர் வழி நடந்து இந்தியாவை சிறப்பிபோமாக !
>
> > வாழ்க வளமுடன்,
> > சாதிக்.
>

> >  .- Hide quoted text -
>
> - Show quoted text -

Siva Sankar

unread,
Feb 1, 2007, 2:50:38 AM2/1/07
to il...@googlegroups.com
உண்மை ஐயா
பாரதம் வெல்லும்....கற்றோரின் வழிகாட்டலால்...நன்றி
சிவா...

On 2/1/07, Sadiq <sat...@gmail.com> wrote:
ஆம் விசால்.
எல்லோரது ஆசையும் கலாம் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆவதுதான்,
குறிப்பாக மாணவப் படைகள்.
எல்லோருக்கும் ஊக்கமருந்து அவரது அன்பான அணுகுமுறையும்,
அறிவாற்றலான் உரையாடலும், தொலைநோக்கு சிந்தனையும்தான்.
2020-ல் அவருக்குள்ள கனவை பூர்த்திசெய்ய நாமும்
பாடுபடுவோம்; தோல்விகளையும் வெற்றிப் படிகளாக மாற்றுவோம்.

அன்புடன்,
சாதிக்.

On Jan 31, 10:47am, "vishalam raman" <rvisha...@gmail.com> wrote:
> அன்பு சாதிக் அவர் நம் குடியரசு தலைவராக அடைய கொடுத்து வைத்திருக்கிறோம்
> அவ்ரே தொடரவேண்டும் என்பது என் அவா .அது நடந்துவிடும் என்ற நம்பிக்கையும்
> உண்டு அன்புடன் விசாலம்
>
> On 30/01/07, * SADIQ * <sath...@gmail.com> wrote:
>
>
>
>
>
> >
>
> > அன்புள்ளம் கொண்ட தமிழ் அன்பர்களே,
>
> > இந்தியாவின் 58 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் குடியரசு
> > தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நாட்டு மக்களுக்கு, ஜனவரி 25 அன்று
> > உரையாற்றினார்.
>
> > அந்த உரையை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லையே என்று வருந்தும் பலரும்
> > படித்து பயன் பெறவே, அவரது பொன்னான உரையை மென்னூல் வடிவில் இணைப்பாக உங்களுக்கு
> > வழங்குகிறோம்.
>
> > இந்த உரையை படித்தபின், நாம் அவர் வழி நடந்து இந்தியாவை சிறப்பிபோமாக !
>
> > வாழ்க வளமுடன்,
> > சாதிக்.
>
> > .- Hide quoted text -
>
> - Show quoted text -

Reply all
Reply to author
Forward
0 new messages