Re: [தமிழ் நண்பர்கள்] தமிழ் குடியரசு நாடு!

1 view
Skip to first unread message

வினோத்-VINOTH

unread,
May 16, 2012, 1:00:40 AM5/16/12
to tamil2...@googlegroups.com, il...@googlegroups.com, pira...@googlegroups.com, tamila...@googlegroups.com


2012/5/15 Thevan <apth...@gmail.com>

தமிழ் குடியரசு நாடு!

 ஆனால் இந்த குழப்பங்களையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கும் மக்கள், ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். தனித்தமிழ்நாடு கோரிக்கை என்பது பிரிவினைக்கொள்கை அல்ல! இருப்பதை முன்பு இருந்தது போலவே மாற்றி அமைப்பது. இந்தியா என்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக 'ஒரே' நாடு கிடையாது. வெள்ளைக்காரர்கள் தங்கள் தனித்தனி காலனிகளை (colony) நிர்வாக வசதிக்காக ஒரே பெரிய காலனியாக ஆக்கினார்கள், அந்த பெரிய காலனிதான் இந்தியா!




ஆஹா எவ்வளவு அழகா ஊசி ஏத்துறாங்க

யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா ஒரே நாடு இல்லை.
அதை போல யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா ஒரே நாடு இல்லை.

என்ன கேட்டுப்போய் விட்டது?  மத்தியில் நாற்பது எம்பிக்களை வைத்திருந்தும் டமிழர்களால்  ஏதும்  பண்ண முடியவில்லை என்பது தான் கசக்கும் உண்மை.

மேலே சொல்லிய படி பார்த்தால் தமிழ் நாடு கூட ஒரே நாடாக இருந்திருக்கவில்லை. பின் எந்த அடிப்படையில் தமிழ் நாட்டை ஒன்றாக கேட்பது?

யோசிங்க

தமிழகத்தை இரண்டாகவோ நான்காகவோ பிரிக்க நாம் தயாரா?

குமரி மாவட்டம்  கேரளத்துடன் இருந்தது. மேலே உள்ள கருத்துப்படி அதாவது முன்பு இருந்ததை போல கேரளத்திற்கு விட்டுக்கொடுக்க நாம் தயாரா?
யோசிங்க

தனக்கு பதவி வேணும் என்பதற்காக தனி நாடு கேட்ட பெருந்தலைகள் முன்பு இருந்தார்கள். அவர்கள் ஆசையில் மண் விழுந்தது.

ஒரே நாடாக இருந்தால் இந்தியாவையே தமிழர்கள் ஆள முடியும். தமிழருக்கு தகுதி இல்லாவிட்டால் தமிழகத்தை கூட அடுத்தவர் தான் ஆள்வார்கள்.

தனித்தமிழகம்! தமிழர்களின் உரிமை!

URI: http://tamilnanbargal.com/node/34326


இதையும் படிங்க




--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

"சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கூறிய எந்த கட்சிக்கும் சாதிகளை ஒழிப்போம் என்று ஓலமிடுவதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது."

Reply all
Reply to author
Forward
0 new messages